நிகாப் அணிய தடை: பதவியை இராஜினாமா செய்த பெண் வைத்தியர்

ஹோமா­கமை ஆதார வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் முஸ்லிம் பெண் டாக்டர் ஒருவர் நிகாப் அணிந்து கட­மைக்குச் சென்ற போது நிகாபை கழற்றி விட்டு கட­மைக்கு வரும்­படி அறி­விக்­கப்­பட்­டதால் அவர் தனது வைத்­திய தொழி­லி­லி­ருந்தும் விலகிக் கொள்­வ­தற்குத் தீர்­மா­னித்து தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை ஹோமா­கமை வைத்­தி­ய­சாலை அதி­கா­ரிக்கு அனுப்பி வைத்­துள்ளார். இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஹோமா­கமை வைத்­தி­ய­சாலை அதி­கா­ரி­யொ­ருவர் விளக்­க­ம­ளிக்­கையில், குறிப்­பிட்ட முஸ்லிம் பெண் டாக்டர் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் ஒரு நாள் நிகாப்…

வட மேல், மினுவாங்கொடை வன்முறைகள்: தகவல் வழங்கப்பட்டும் தடுப்பதற்கு தவறியுள்ளனர்

வட மேல் மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்தும் மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அவை இடம்பெற  சில மணி நேரத்துக்கு முன்பாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் அவற்றை தடுக்க எந்த நடவடிக்கைகளும் அவர்களால் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.  இந்­நி­லையில் அந்த வன்­மு­றைகள் தொடர்பில் அவற்றை சீர்­செய்ய இன்­று­வரை உருப்­ப­டி­யான எந்த நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்­லை­யென மனித உரி­மைகள் ஆணைக்குழுவின் தலைவர்…

முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்த சிங்களக் குடும்பம் ஒன்றின் கதை

‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்­ட­வு­டனே எனக்கு மரண பீதியே ஏற்­பட்­டது. எமது கதை முடிந்து விட்­ட­தென்றே எண்­ணினோம். எமது முன்­வீட்டு சுஜீ­வனீ தங்கை எங்­களை அவ­ரது வீட்­டுக்குள் எடுத்து பாது­காக்­கா­விட்டால் எங்­க­ளுக்கு என்ன நடந்­தி­ருக்கும் என்­பது இறை­வ­னுக்­குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்­பத்­துடன் இந்த வீட்டில் மூன்று குடும்­பங்­க­ளுக்குப் பாது­காப்புக் கிடைத்­தது’’ இவ்­வாறு நாத்­தாண்­டியா, தும்­மோ­த­ரையைச் சேர்ந்த ஏ.கே. ஹலீமா என்ற பெண் கூறினார். கடந்த 13 ஆம் திகதி மேற்­படி பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக…

சவூதியில் ரமழானிற்கு பின்னர் மூன்று முன்னணி மிதவாத அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது

பல்­வேறு பயங்­க­ர­வாதக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்ட சவூதி அரே­பி­யாவின் முன்­னணி மித­வாத சுன்னி அறி­ஞர்கள் மூவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு ரமழான் முடிந்­த­வுடன் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ள­தாக இரண்டு அர­சாங்க வட்­டா­ரங்­களும் குறித்த அறி­ஞர்­களுள் ஒரு­வரின் உற­வி­னர்­களும் தெரி­வித்­துள்­ளனர். இந்த அறி­ஞர்­களுள் மிகவும் முன்­ன­ணியில் இருப்­பவர் ஷெய்க் சல்மான் அல்-­அவ்தாஹ் ஆவார். இவர் ஷரீஆ மற்றும் ஒரு­பா­லு­றவு தொடர்பில் இஸ்­லா­மிய உலகில் ஒப்­பீட்­டு­ரீ­தியில் முன்­னேற்­ற­க­ர­மான…