மியன்மாரில் கைதான இலங்கையருக்கு குண்டுத்தாக்குதலுடன் தொடர்பில்லை

இலங்­கையில் சுமார் 250 பேரின் உயிரைப் பலி­யெ­டுத்த ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்டு தேடப்­பட்டு வந்த உண்­மை­யான சந்­தேக நபர் தொடர்ந்தும் மியன்­மாரில் இல்லை என மியன்மார் ஜனா­தி­ப­தியின் செய­லகம் அறி­வித்­துள்­ளது. தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வ­ரென்று நம்­பப்­படும் இலங்­கையர் ஒருவர் கடந்த வியா­ழக்­கி­ழமை  மியன்­மாரில் கைது செய்­யப்­பட்­டதன் பின்பே இந்தத் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. கடந்த புதன்­கி­ழமை மியன்மார் சுற்­றுலாப் பய­ணிகள் பொலிஸார் அந்­நாட்டின் ஹோட்டல் மற்றும்…

முகத்திரை தடைதொடர்பான வர்த்தமானியின் பிரதியை கைவசம் வைத்திருங்கள்

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் அபாயா அணிந்து வெளியில் கட­மை­க­ளுக்­காக செல்­லும்­போதும் வைத்­தி­ய­சா­லைகள், அரச நிறு­வ­னங்­க­ளுக்கு செல்­லும்­போதும் அநா­வ­சிய கெடு­பி­டி­க­ளி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­வ­தற்கு முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடை குறித்து அர­சாங்கம் வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலின் தமிழ், சிங்­கள பிர­தி­களை தம்­முடன் எடுத்துச் செல்­லு­மாறு முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­யகம் வெளி­யிட்­டுள்ள அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாலாவி, புத்­த­ளத்தை மைய­மாகக் கொண்டு செயற்­பட்டு…

நாட்­டுக்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­தரும் முஸ்லிம் வர்த்­த­கர்­களின் பங்­க­ளிப்பு மகத்­தா­ன­தாகும்

இந்­நாட்­டி­லுள்ள 90 வீதத்­திற்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் எங்­க­ளு­டன்தான் இருக்­கி­றார்கள். பயங்­க­ர­வா­திகள் பதுங்­கி­யி­ருக்கும் இடங்கள் அவர்­களால் காட்டித் தரப்­பட்­ட­தா­லேயே தான் எமது இரா­ணு­வத்­தி­னரால் மிக விரைவில் பயங்­க­ர­வா­தி­களைக் கைது செய்­யவும் நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரவும் முடிந்­தது என்று நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்றக் கூட்­டத்­தொ­டரில் அவ­ருக்கு ஒதுக்­கப்­பட்ட நேரத்தில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். அவர் மேலும் கூறி­ய­தா­வது;…

தர்மச்சக்கர’ ஆடை அணிந்த விவகாரம்: மஹியங்கனையில் கைதான பெண்ணின் விளக்கமறியல் ஜூன் 3 வரை நீடிப்பு

தர்­மச்­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு கைது செய்­யப்­பட்ட ஹஸ­லக பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் ஜூன் 3 ஆம் திகதி வரை மேலும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. தர்மச் சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்து புத்த மதத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யதன் ஊடாக இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன முறு­கலை ஏற்­ப­டுத்த முயற்­சித்­த­தாக குறித்த பெண் மீது ஹஸலக பொலிசார் ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்­தி­ருந்­தனர். இந் நிலையில் குறித்த வழக்கு…