அரபிக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ்

அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களை கல்­வி­ய­மைச்சின் கீழ் கொண்டு வந்து அவற்றின் கல்வி நட­வ­டிக்­கை­களைத் தொடர்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­துடன் கிழக்கின் ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். இந்தத் தீர்­மானம் முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான நீண்­ட­நேர கலந்­து­ரை­யா­டலின் பின்பு அவர்­களின் ஆலோ­ச­னைக்­கேற்­பவே மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அவர் கூறினார். நேற்று அலரி மாளி­கையில்…

முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக நிரந்தர தீர்வை முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும்

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இன­வா­தி­களால் தொட­ரப்­படும் இந்த நாச­கார வன்­மு­றை­களை தடுப்­ப­தற்கு மாறி மாறி ஆட்­சிக்கு வந்த  இரண்டு அர­சாங்­கங்­களும்  தவ­றி­யி­ருக்­கின்­றன. அது மட்­டு­மல்­லாமல் இந்த நல்­லாட்சி  அர­சாங்கம் கூட முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்பில் கரி­சனை காட்­ட­வில்லை என்ற நிலைப்­பாட்டில் முஸ்­லிம்­கள் இருக்­கின்­றனர். முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்­லாத ஓர் அச்ச நிலையில்  முஸ்­லிம்கள் வாழ இன்று நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ள­தாக  முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.…

அநாவசிய கைதுகள் குறித்து முறையிட ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க ஏற்பாடு

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து பாது­காப்புப் படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்கைகளின்­போது அநா­வ­சி­ய­மாக இடம்­பெற்­றுள்ள சந்­தே­கத்தின் பேரி­லான கைதுகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை ஒன்­றாகச் சந்­திப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ளனர். அவ்­வா­றான கைதுகள் தொடர்­பான பட்­டி­ய­லொன்று ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன. சிறிய கார­ணங்­க­ளுக்­காக இடம்­பெற்­றுள்ள அநா­வ­சிய கைதுகள் தொடர்­பான…

ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்தை அர­சு­டை­மை­யாக்க வேண்டும்

மட்­டக்­க­ளப்பில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்தை  முழு­மை­யாக அர­சு­டை­மை­யாக்­கு­வற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். இவ்­வி­ட­யத்தில் எதிர்த் தரப்­பினர் முழு­மை­யான ஆத­ரவு வழங்­குவோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். களனி ரஜ­மஹா விகா­ரையில் நேற்று இடம்­பெற்ற வெசாக் தின வழி­பாட்டில் ஈடு­பட்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மட்­டக்­க­ளப்பில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள…