முஸ்லிம் பாடசாலைகள் நேற்று ஆரம்பம் மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்

இரண்டாம் தவ­ணைக்­காக முஸ்லிம் பாட­சா­லைகள் நேற்று திங்­கட்­கி­ழமை காலை ஆரம்­ப­மா­கின. கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம் பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் ஏற்­பட்ட அசா­த­ரண சூழ்நிலை­யி­னாலும் பின்னர் புனித ரமழான் நோன்பு விடு­மு­றைக்­கா­கவும் மூடப்­பட்­டி­ருந்த முஸ்லிம் பாட­சா­லைகள் சுமார் இரண்டு மாதங்­களின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்­ப­மா­கின. மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்­தி­லுள்ள காத்­தான்­குடி கல்விக் கோட்­டத்தில் நேற்று 70 வீத­மான மாண­வர்கள் சமு­க­ம­ளித்­த­தாக பாட­சாலை…

புலமை பரிசில் பரீட்­சையும் சமூ­கத்தின் நிலைப்­பாடும்

எம்.எம்.எம். ரம்ஸீன் தெற்­கா­சி­யாவில் இலங்­கை­யர்கள்  உயர்ந்த எழுத்­த­றிவு வீதத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு இல­வச கல்வி முறையும் ஒரு கார­ண­மாகும். இத­னால நமது மாண­வர்­க­ளுக்கு முதலாம் தரம் முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை இல­வ­ச­மாகப் கல்வி பயிலும் வசதி வாயப்­புக்கள் கிடைக்­கின்­றன. நாட்­டிற்குப் பய­னுள்ள  நற்­பி­ர­ஜைகள், பய­னுள்ள மனித வளம் என்­ப­தாக இதன் எதிர்­பார்ப்­புக்கள் அமைந்­துள்­ளன. இம்­ம­னி­த­வளம் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் பங்­க­ளிப்புச் செய்­யத்­தக்­க­தாகும்.…

அரசியல் தலைமைகள் விடயத்தில் காட்டப்படும் அக்கறை அப்பாவிகள் மீதும் காட்டப்பட வேண்டும்

சிறிய கார­ணங்­க­ளுக்­கா­கவும் வெறும் சந்­தே­கங்­களின் அடிப்­ப­டை­யிலும் கைது செய்­யப்­பட்டு நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி முஸ்­லிம்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி, குற்­ற­மற்­ற­வர்கள் அனை­வ­ரையும் மிக அவ­ச­ர­மாக விடு­தலை செய்­வ­தற்­கான விஷேட பொறி­மு­றை­யொன்று அமைக்­கப்­பட வேண்­டு­மென நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி வலி­யு­றுத்­தி­யுள்­ளது.. இதனை முக்­கிய வேண்­டு­கோ­ளாக அர­சியல் தலை­மைகள் வலி­யு­றுத்தி, அழுத்தம் கொடுக்க வேண்டும். அர­சியல் தலை­மைகள் மீதான…

பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையை தொடர வேண்டும்

இலங்­கை­யிலும் சர்­வ­தே­சத்­திலும் பாரிய அதிர்­வு­களை ஏற்­ப­டுத்தி வன்­மு­றை­க­ளுக்கு வித்­திட்ட (4/21) தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன. தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­கூட்­டியே பாது­காப்புத் தரப்பும் உள­வுப்­பி­ரிவும் அறிந்­தி­ருந்­தன. ஆனால் இதனைத் தடுப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது. இதனால் உயிர்ச் சேதங்­க­ளுடன் கூடிய பாரிய அழி­வுகள் நடந்­தே­றி­விட்­டன. தாக்­குதல் குறித்து விசா­ரணை…