ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு முஸ்லிம் சமூகத்துக்குள் கிளம்பும் எதிர்ப்பை வரவேற்கிறார் சபாநாயகர்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அண்­மையில் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கு இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்குள் இருந்து வெளிக்­காட்­டப்­படும் எதிர்ப்பை வர­வேற்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறி­யி­ருக்­கிறார். இலங்­கையில் ஒவ்­வொ­ரு­வரும் முதலில் தங்­களை இலங்­கையர் என்றே அடை­யா­ளப்­ப­டுத்­த­வேண்டும். அவ்­வாறு எவ­ரா­வது சிந்­திக்­க­வில்லை என்றால், அவர்கள் தீர்வின் ஒரு அங்­க­மல்ல, மாறாக பிரச்­சி­னையின் ஓர் அங்­கமே என்று ஜய­சூ­ரிய தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­விட்­டுள்ளார். முஸ்­லிம்கள் இலங்­கையில்…

தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிக்காக குரல்கொடுக்க முன்வரவேண்டும்

தென்­னி­லங்கை அர­சியல் தலை­வர்கள் முஸ்லிம் சமு­கத்தின் குறை­களை மாத்­திரம் விமர்­சித்துக் கொண்­டி­ருக்­காமல் முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் அநீ­திக்­கா­கவும் குரல்­கொ­டுக்க முன்­வ­ர­வேண்டும்.  இனங்­க­ளுக்­கி­டையில் பரஸ்­பர நல்­லு­றவு இருந்­தால்தான் நாட்டின் பொரு­ளா­தா­ர­தத்தை கட்­டி­யெ­ழுப்­பலாம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார். பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு பின்னர் தென்­னி­லங்கை அர­சியல் தலை­மைகள் முஸ்­லிம்கள் தொடர்­பாக கடைப்­பி­டித்­து­வரும் நட­வ­டிக்கை தொடர்பில்…

அரச ஊழியர்களின் ஆடை ஒழுங்கு சுற்று நிருபத்தினால் முஸ்லிம் பெண்கள் பலர் கடமைக்கு செல்லவில்லை

அரச நிறு­வ­னங்­களில் ஊழி­யர்கள் அணிய வேண்­டிய ஆடை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்த சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மாக இருந்தால் அதனை மேற்­கொள்­வது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு வரு­வ­தாக பொது நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் ரட்­ண­சிறி தெரி­வித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்­பான பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று வியா­ழக்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார். நேற்று பிற்பல் 3.50 மணி­ய­ளவில் பொது நிர்­வாக…

வேறு மொழி பெயர்ப்பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்துக

அரச மற்றும் நியதிச் சபைகள், நிறு­வ­னங்­களின் பெயர்ப்­ப­ல­கைகள், கிரா­மங்கள் மற்றும் வீதி­களின் பெயர்ப்­ப­ல­கைகள் சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கிலம் ஆகிய மொழி­க­ளிலே காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். வெளி­நாட்டு மொழிகள் உப­யோ­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருத்தால் அது சட்ட விரோ­த­மா­ன­தாகும் எனத் தெரி­வித்­துள்ள உள்­ளக, உள்­நாட்­ட­லு­வல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சு, தற்­போது அமு­லி­லுள்ள அரச மொழிக் கொள்­கைக்­க­மைய அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மொழிகள் தவிர்த்த வேறு மொழிகள் உப­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் பெயர்ப்…