ஹலால் சான்றிதழ் குறித்த குற்றச்சாட்டுகளை ஆராய சுயாதீன விசாரணை குழுவை அமைக்குக

ஹலால் சான்­று­றுதி கவுன்ஸில் ஹலால் சான்­றி­தழ்கள் வழங்­கு­வதன் மூலம் முஸ்­லி­மல்­லாத நுகர்­வோ­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­படும் வரு­மானம் பள்­ளி­வா­சல்கள் நிறு­வு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என ஓமல்பே சோபித தேரர் முறைப்­பாடு செய்­துள்­ளதை உலமா சபை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­துடன் இது தொடர்பில் ஆராய்­வ­தற்கு சுயா­தீன விசா­ர­ணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மித்து நாட்டு மக்­க­ளுக்கு உண்மை நிலை­யினைத் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என ஜனா­தி­பதி…

அஸாத்சாலி, றிஸ்வி முப்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ம­ளிப்­ப­தற்கு பிர­தி­ச­பா­நா­ய­கரும் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ரு­மான ஆனந்த குமா­ர­சி­ரி­யிடம் அனு­மதி கோரி­யுள்­ளது. இவ்­வாறு அனு­மதி கோரி ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா­அத்தின் தலைவர் ஏ.கே.ஹிசாம் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ரான ஆனந்த குமா­ர­சி­ரிக்கு கடி­த­மொன்­றினை அனுப்­பி­வைத்­துள்ளார். குறிப்­பிட்ட கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை நடாத்­தி­வரும்…

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க மத்ரஸாக்கள் முனைப்புடன் செயற்படும்

மத்­ர­ஸாக்­களில் உள்ள பாடத்­திட்­டங்கள் அனைத்தும் இந்­நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்­டவை. அவற்றில் பயங்­க­ர­வா­தத்தைத் தூண்டும் அல்­லது போதிக்கும் எத்­த­கைய விட­யங்­களும் இல்லை என்­பதை உறு­தி­யா­கவும் பொறுப்­பு­டனும் கூறிக்­கொள்­கிறோம். இலங்­கையில் பயங்­க­ர­வா­தத்­தையும் அதன் சிந்­த­னை­யையும் வேரோடு இல்­லா­தொ­ழிக்க மத்­ர­ஸாக்கள் முனைப்­புடன் செயற்­படும் என உறு­தி­ய­ளிக்­கிறோம் என அரபுக் கல்­லூ­ரி­களின் அதி­பர்கள் மற்றும் நிர்­வா­கி­களின் மாநாட்டில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல்…

சியம்பலாகஸ்கொட்டுவையில் 2 கடைகள் தீயில் எரிந்து நாசம்

குரு­நாகல் மாவட்டம் சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ – கட்­டு­பொத்த நகரில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான இரண்டு கடைகள் நேற்று முன்­தினம் இரவு இனம் தெரி­யா­தோரால் தீயிட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளது. தீயினால் கொள்­முதல் கடை­யொன்றும் பென்சி சாமான்கள் அடங்­கிய கடை­யொன்றும் முற்­றாக எரிந்து சாம்­ப­லா­கி­யுள்­ளது. இரு கடை­களும் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மா­ன­தாகும். கட்­ட­டத்­துக்கும், பொருட்­க­ளுக்கும் ஏற்­பட்ட சேதம் சுமார் 75 இலட்சம் ரூபா என கடை­களின் உரி­மை­யாளர் ஏ.எச்.எம்.சிபாய் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.…