இந்தோனேசிய விமான விபத்து: கறுப்பு பெட்டி தகவல் வெளியீடு
இந்தோனேசியாவில் கடந்த ஒக்டோபர் மாதம் விபத்துக்குள்ளான லயன் எயார்லைன்ஸ் விமானம் எப்படி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது என்பது குறித்த விமானத்தின் கறுப்புப் பெட்டி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது.விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், விமானம்…