மாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்
இன்றைய மாணவர்களே எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாகப்போகின்றனர். ஆக, மாணவர் சமூகத்தின் இன்றைய செயற்பாடுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்தவகையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் இடம்பெற்ற இரு மாணவர்களின் இழப்பு மற்றும் மரணத்தின் பின்புலத்திலான காரணிகளை நோக்கும்போது எதிர்கால சந்ததியினரின் மனோநிலையை புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
பேருவளை: மாணவர்கள் கைகலப்பு
கடந்த வியாழக்கிழமை 22 ஆம் திகதி பேருவளை அல்ஹுமைஸரா பாடசாலை…