சபை குழப்பங்கள் குறித்த விசாரணை: பிரதி சபாநாயகர் தலைமையில் அறுவர் அடங்கிய குழு நியமனம்
கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் சபையில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் தலைமையில் ஆறுபேர் அடங்கிய குழுவை நியமித்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியபோது சபாநாயகர் அறிவிப்பு வேளையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் சபைக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஏற்கனவே…