நாட்டினை பலப்படுத்த பொதுத்தேர்தலே வழி
எந்தவொரு அரச தலைவரும் தாம் நினைத்த போக்கில் பாராளுமன்றத்தை கலைப்பதில்லை. மிகவும் நெருக்கடியான நிலைமையில் மட்டுமே அவ்வாறு ஒரு தீர்மானத்தை யாரும் கையில் எடுப்பார்கள். அதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். பலவீனமடைந்துள்ள ஒரு நாட்டினை மீண்டும் பலப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறை பொதுத் தேர்தல் மட்டுமேயாகும். ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும்…