2018 சாதாரண தர பரீட்சை: கருத்தரங்குகளுக்கு இன்று முதல் தடை
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து முன்னோடிப் பரீட்சைகள், மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பரீட்சை தொடர்பான வினாப்பத்திரங்கள் அச்சிடுதல் என்பனவற்றிற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் பரீட்சையுடன் தொடர்புடைய விடயங்களை கையேடுகளாக விநியோகித்தல், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தல் மற்றும் அவ்வாறான ஆவணங்களை அருகில் வைத்திருத்தல் போன்ற விடயங்களும் பரீட்சை…