Verified Web

NEWS STORIES

12 hours ago Administrator

தோப்பூர் நீணாக்­கேணியில் முஸ்லிம்கள் பயிர் செய்ய பொலிஸார் அனுமதி மறுப்பு

திரு­கோ­ண­மலை சேரு­நு­வர பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட தோப்பூர் நீணாக்­கேணி பகு­தியில் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட வேண்டாம் என பிர­தே­சத்தில் வசிக்கும் முஸ்லிம் பயிர்ச்‍­செய்­கை­யா­ளர்­களை பொலிஸார் தடுத்து நிறுத்­தி­யுள்ளனர். 

12 hours ago R.Yasikaran

புதிய யாப்புக்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம்

மாநா­யக்க பீடங்கள் வலி­யு­றுத்தல் 

அர­சாங்கம் நினைப்­பது ஒன்­றா­கவும், கூறு­வது ஒன்­றா­கவும் செய்­வது வேறொன்­றா­கவும் உள்­ளது. ஏமாற்று வேலை­களை நிறுத்த வேண்டும் எனவும் அவை குறிப்­பிட்­டுள்­ளன. 

 

1 day ago Administrator

இலங்கையில் விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு சமூக வலைத்தளங்களும் பிரதான காரணம்

இலங்­கையில் நிகழும் விவா­க­ரத்­து­க­ளுக்கு, வீட்டு வன்­மு­றை­களும், கணவன் -மனை­வியின் தவ­றான காதல் தொடர்­பு­களும் பிர­தான கார­ண­மாக இருப்­ப­தாக சட்­டத்­துறை வட்­டா­ரத்தை சேர்ந்தோர் தெரி­வித்­துள்­ளனர்.

2 days ago Administrator

மணலில் தலையை புதைத்துள்ள சூகி

குவியும் சர்வதேச கண்டனங்கள்

ஆங் சாங் சூகியின் பேச்சு குறித்து கருத்து கூறி­யுள்ள ஆம்­னெஸ்டி இண்­டர்­நே­ஷனல், அவரின் பேச்சு, "பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீது குற்றம் சாட்­டு­வ­தா­கவும், உண்­மை­யற்­ற­தா­கவும் இருந்­தது" என்­றுள்­ள­தோடு, இரா­ணுவ அத்­து­மீ­றல்­களை கண்­டு­கொள்­ளாமல், ஆங் சாங் சூசி, "மணலில் தலையை புதைத்­துள்ளார்" என குற்­றம்­சாட்­டி­யுள்­ளது.

11 days ago Administrator

ரோஹிங்யா ஆத­ரவு ஆர்ப்­பாட்­டங்கள் அர­சியல் உள்­நோக்கம் கொண்­டவை

பொது­பல சேனா ஜனா­தி­ப­திக்கு கடிதம்

மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் நடத்­தப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் வெறும் அர­சியல் உள்­நோக்­கங்­களின் அடிப்­ப­டை­யி­லா­ன­தாகும்.

11 days ago SNM.Suhail

கருத்து வேறு­பா­டுகள் தொடர்­வதால் தனியார் சட்டம் தாமதம்

முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தத்­திற்­கான சிபா­ரிசு அறிக்கை தயா­ரிப்­பதில் தாமதம் ஏற்­பட முன்­வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­களில் இன்னும் கருத்து வேறு­பா­டுகள் தொடர்­வதே காரணம் என உயர்­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்தார். 
இதே­வேளை, எதிர்­வரும் 17 ஆம் திகதி கட்­டாய கூட்­ட­மொன்று இடம்­பெ­ற­வி­ருக்­கி­றது. இதில் இறுதித் தீர்­மா­ன­மெ­டுப்­ப­தற்­கான சாத்­தி­யங்கள் அதிகம் இருப்­ப­தாக அவர் மேலும் தெரி­வித்தார். 

11 days ago Administrator

உளவு பார்த்த குற்­றச்­சாட்டு சவூதியில் அறிஞர்கள் கைது

சவூதி அரே­பி­யாவில் பிர­பல இஸ்­லா­மிய அறி­ஞர்கள் உள்­ள­டங்­க­லாக சுமார் 20 பேரை அந்­நாட்டு அரசு கைது செய்து தடுத்து வைத்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. 

12 days ago Administrator

நுரைச்­சோலை சுனாமி வீட்­டுத்­திட்டம் தொடர்பில் காணிக்­கச்­சேரி நடத்­து­மாறு அரச அதிபர் பணிப்பு

அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் அப்துல் லத்தீப்

அர­சாங்க அதி­பரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக, சம்­பந்­தப்­பட்ட ஏழு பிர­தேச செய­ல­கங்­களில் காணிக் கச்­சேரி செயன்­மு­றைகள் ஒக்­டோபர் 01 ஆம் திக­திக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும்.