Verified Web

#TOP STORY

முஸ்லிம் தனியார் சட்டம் : எட்டு வருடங்களின் பின்பு சிபாரிசு அறிக்கை பூர்த்தி

2018-01-02 01:08:08 ARA.Fareel

அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்

இந்தவாரம் நீதியமைச்சரிடம் கையளிக்க திட்டம்

எட்டு வரு­ட­கா­ல­மாக மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர முயற்­சி­க­ளை­ய­டுத்து முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான சிபா­ரி­சுகள் நிறை­வுக்கு வந்­துள்­ளன.

2018-01-02 01:20:45 Administrator

அதிகாலையில் பாதுக்கை பள்ளிவாசல் மீது தாக்குதல்

24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு

புது­வ­ரு­டத்தில் அதி­காலை இரண்டு மணி­ய­ளவில் பாதுக்கை, கல­கெ­தர சுவைலி எனும் பள்­ளி­வாசல் இனந்­தெ­ரி­யா­தோரால் தாக்­கப்­பட்டு, பள்­ளி­வா­சலின் முன்­க­தவின் கண்­ணா­டிகள் நொறுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த பள்­ளி­வாசல் மத்­ர­ஸதுல் அமீ­ரியா என்னும் பழைய பெயரிலும் அழைக்­கப்­ப­டு­கி­றது.

 

2017-12-26 23:08:53 ARA.Fareel

வில்பத்து காணியை பகிர ரிசாத்துக்கு அதிகாரமில்லை

அரச கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு 

வில்­பத்­துவில் காணிகள் பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எந்த அதி­கா­ர­மு­மில்லை. அங்கு காணி­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீள் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை.

 

2017-12-25 23:21:07 Administrator

சாய்ந்­த­ம­ருதில் மு.கா. வேட்­பா­ளர்கள் இரு­வரின் வீடுகள் மீது தாக்­குதல்

கல்­முனை மாந­கர சபைக்­குட்­பட்ட சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் பதற்­ற­மான சூழ்­நிலை ஏற்­பட்­ட­துடன்  முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ளர்­களின் வீடு­க­ளுக்கும் இனந்­தெ­ரி­யா­தோரால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

2017-12-25 23:13:49 Administrator

2004 சுனாமி:

நினைவு நாள் இன்று

சுனாமி அனர்த்தம் இடம்­பெற்று இன்­றுடன் 13 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

2017-12-25 23:08:52 Administrator

அர­சாங்­கத்தை வீழ்த்த தயார்

போராட்டத்திற்கு தலைமை தாங்­குவேன் என்­கிறார் மஹிந்த

ஜனா­தி­பதி தேர்­தலில் நான் தோற்­க­வில்லை, சர்­வ­தேச சக்­தி­களால் தோற்­க­டிக்­கப்­பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்­வாக்கு உள்­ளது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். 

பௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத்

2017-12-04 10:09:03 Administrator

உலக பௌத்தர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். வரலாற்றில் நாம் இரண்டு தடவைகள் தோற்றுப் போயுள்ளோம். மீண்டும் தோல்வியுறுவோமேயானால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து நாம் அனைவரும் பெளத்த கலாசாரத்தைப் பாதுகாக்க ஒன்று படவேண்டும் என்றார்.

கிந்தோட்டையில் ஒரு மினி அளுத்கம

2017-11-28 05:18:41 MBM.Fairooz

கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த 17.11.2017 வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற அசம்பாவி­தங்­களைத் தொடர்ந்து அவற்றை அறிக்­கை­யி­டு­வ­தற்­கான மறுநாள் சனிக்­கி­ழமை விடிவெள்ளி அங்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்­டது.  நாம் சந்­தித்த மக்களின் திகில் அனுபவங்களை 'விடிவெள்ளி' வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்கிறோம்.