பயிர்களை மேயும் வேலிகள்

மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறி­க­ளையும், சமூக விழு­மி­யங்­க­ளையும் பின்­பற்றும் மக்கள் வாழும் இந்­நாட்டில், சகல மத வழி­பாட்­டுத்­த­லங்­க­ளிலும், பாட­சா­லை­க­ளிலும், ஆலோ­சனை நிலை­யங்­க­ளிலும் தின­சரி நற்­போ­த­னைகள் இடம்­பெ­று­கின்­றன. பாவச் செயல்­க­ளி­லி­ருந்து எண்­ணங்­களைப் பாது­காத்து எவ்­வாறு பரி­சுத்­த­மாக வாழ்­வது என்ற போத­னைகள்,…
Read More...

அடிப்படை உரிமையை தக்க வைப்பதே முக்கியம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நிகழ்ந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் செய்ய அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­விட்­டது. இதற்­கான பத்­தி­ரத்தை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் நீதி அமைச்சர் தலதா…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 07

“மனி­த­குல வர­லாறு நெடு­கிலும் பல அற்­பு­தங்கள் நிகழ்ந்­துள்­ளன. அந்த அற்­பு­தங்­க­ளி­லெல்லாம் மிகப் பெரிய அற்­புதம் ஒன்றே ஒன்­றுதான். ஒரு மதம் இறு­தியில் தோன்றி புவிப்பரப்பின் கால்­வாசி மக்­க­ளையும் கால்­வாசி நிலத்­தையும் ஒரு நூற்­றாண்­டிற்குள் தன் பக்கம் ஈர்த்துக் கொண்­ட­மைதான் இற்­றை­வரை நிகழ்ந்த மாபெரும் அற்­புதம் (Biggest Miracle). இஸ்லாம்…
Read More...

ரணிலின் சதுரங்க விளையாட்டு…!

தற்­கொலை தாக்­கு­தலை தலை­மை­தாங்கி நடத்தி தன்னை மாய்த்துக் கொண்­டபின் கடந்த நான்கு மாதங்­க­ளாக நாட்டில் பிர­ப­ல­ம­டைந்­தி­ருந்­தவர் சஹ்ரான். அந்தப் பயங்­க­ர­வா­தியை பின்­தள்­ளா­வி­டினும் பௌத்த பேரி­ன­வா­தி­க­ளாலும் ஊட­கங்­க­ளி­னாலும் பிர­ப­ல­மாக்­கப்­பட்­டவர் டாக்டர் ஷாபி. இவர்­களின் பெயர்­களை கடந்த சில­மா­தங்­க­ளாக பர­ப­ரப்­பாக…
Read More...

யார் இந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்?

மத்­திய மாகா­ணத்தின் கண்டி மாவட்­டத்­தி­லுள்ள நாவ­ல­பிட்­டி­யவில் 29.05.1960 இல் பிறந்­தவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். நாவ­லப்­பிட்டி சென். மேரிஸ் கல்­லூ­ரியில் க.பொ.த. சாதா­ரண தரம் வரை கற்ற அவர், உயர் கல்­விக்­காக 1976 ஆம் ஆண்டு பேரு­வளை வந்தார். அதே வருடம் ஜாமிஆ நளீ­மிய்­யாவில் இணைந்து கல்விப் பணியைத் தொடர்ந்த அவர், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக…
Read More...

நீங்கியும் நீங்காத ‘நிகாப்’ தடை!

இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரை­யுடன் கூடிய கலா­சார உடைக்கு பெரும்­பான்மை இன­வா­தி­களால் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்டு வந்­தது. பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புகள் முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடையைத் தடை செய்ய வேண்­டு­மென அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தன. முகத்­தி­ரை­யுடன் கூடிய கறுப்பு நிறத்­தி­லான கலா­சார உடை­ய­ணிந்து…
Read More...

அதிர்ச்சியை தோற்றுவித்துள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பின்னர் ஆயிரக்கணக்­கான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு அவர்­களில் கணி­ச­மானோர் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், இலங்­கையின் முன்­னணி இஸ்­லா­மிய பிர­சா­ர­கரும் பிர­தான இஸ்­லா­மிய இயக்­கங்­களுள் ஒன்­றான ஜமா­அதே இஸ்­லா­மியின் சிரேஷ்ட தலை­வ­ரு­மான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் இலங்கை…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 06

இவ்­வ­ருடம் மே மாதம் (ஏப்ரல் 21 தாக்­கு­தலைத் தொடர்ந்து) முஸ்லிம் சமூ­கத்தின் மீதான இரா­ணுவக் கெடு­பி­டி­களும் சோதனை நட­வ­டிக்­கை­களும் வர­லாற்றில் என்­றென்றும் இல்­லா­த­வாறு தீவி­ர­ம­டைந்­ததை மிக இல­குவில் நாம் மறந்துவிட முடி­யாது. 1990 களில் கிழக்கு மாகாண முஸ்லிம் கிரா­மங்­களில் புலி­களை வேட்­டை­யாட வந்த இலங்கை இரா­ணுவம் கண்ணில் பட்ட முஸ்லிம்…
Read More...

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கை : ஜனாதிபதித் தேர்தலை தருணமாக்குவது எப்படி?

சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை 1987களி­லேயே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் மக்கள் போராட்­ட­மாக உரு­வெ­டுத்து அதற்­காக தமது ஆத­ரவை நிரூ­பிக்கும் வகையில் கடந்த 2018.02.10ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் சாய்ந்த­ம­ருது மக்கள் இக்­கோ­ரிக்­கையின் அடிப்­ப­டையில் போட்­டி­யிட்ட தோடம்­பழச் சின்­னத்­தி­லான சுயேச்சைக்…
Read More...