திகன வன்முறைகளுக்கு வயது இரண்டு

'பள்­ளி­வா­சலை மினா­ராவை உள்­ள­டக்கி கட்­ட­மு­டி­யாது. அவ்­வாறு நிர்­மா­ணித்தால் மினா­ராவில் விமா­னங்கள் மோதி விபத்­துக்­குள்­ளாகும். மினா­ராவை நிர்­மா­ணிக்க சிவில் விமான சேவை திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து அனு­மதி பெற்று வாருங்கள் என்று கூறி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை பள்­ளி­வாசல் கட்­டட வரை­ப­டத்­துக்கு அனு­மதி வழங்­காது எங்­களை அங்­கு­மிங்கும்…
Read More...

மஹர பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை எப்படி வந்தது?

‘பள்­ளி­வா­ச­லுக்குள் எங்­களைத் தடை­செய்­வ­தற்கு நாங்கள் அடிப்­ப­டை­வா­தி­களோ, பயங்­க­ர­வா­தி­களோ அல்ல. எங்­க­ளது பள்­ளி­வாசல் மீண்டும் எங்­க­ளுக்கு திருப்­பித்­த­ரப்­பட வேண்டும். எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்­ளி­வா­சலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்­சாலை வளாக ஜும்ஆ பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின்…
Read More...

தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் திடீர் அறிக்கையின் நோக்கம் என்ன?

அடிப்­ப­டை­வா­தத்­தினால் கவ­ரப்­பட்ட முஸ்லிம் பெயர் தாங்­கிகள் சில­ரினால் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை தாக்­கு­த­லை­ய­டுத்து நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.
Read More...

சமூகத்தின் முதுகெலும்பு வாலிபர்களே!

அல்லாஹ் மனி­தர்­க­ளுக்கு வழங்­கிய பரு­வங்­களில் மிக முக்­கி­ய­மான பரு­வ­மாகக் கரு­தப்­ப­டு­வது, வாலிபப் பரு­வ­மாகும். மார்க்­கத்தின் அர­ணாகத் திகழும் வலி­மை­மிகு வாலிபப் பருவம் என்­பது இறை­வனால் எமக்­க­ளிக்­கப்­பட்ட மிகப் பெரும் அருள் என்றால் அது மிகை­யா­காது.
Read More...

சாந்தமருது நகர சபை வர்த்தமானிக்கு தீர்வு தான் என்ன?

கடந்த 14.02.2020ஆம் திகதி வெளி­வந்த 2162/50ஆம் இலக்க இலங்கை ஜன­நா­யக சோஷலிசக் குடி­ய­ரசு வர்த்­த­மானிப் பத்­தி­ரி­கையில் சாய்ந்­த­ம­ரு­துக்­கான நக­ர­சபை அறி­விப்பு வெளி­வந்­தது நாம­றிந்­ததே. இச்­ச­பையின் ஆரம்ப தின­மாக 2022 மார்ச் 20ஆம் திக­தி­யெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. சாய்ந்­த­ம­ருது மக்­களின் சுமார் 33 வருட போராட்­டத்தின்…
Read More...

எமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் நல்லதொரு தலைவரை நாட்டுக்குத் தந்திருக்கிறான்

முஸ்லிம்கள் அரசியல் தொடர்பான தங்களது பாரம்பரிய முறையை மாற்றியமைத்தல் வேண்டும். சிதறி வாழும் முஸ்லிம்கள் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களுடன் இணைந்து தேசிய கட்சிகளை ஆதரிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் உலமா சபை கிளைகள் பொருத்தமான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். 9.9.2019 வர்த்தமானியில் 70 இலங்கை முஸ்லிம்களை சர்வதேச தீவிரவாதிகளாக…
Read More...

முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்ய வேண்டும்

முஸ்லிம் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். இன அடிப்படையிலான மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவினை இடைநிறுத்த வேண்டும். பள்ளிவாசல்களில் இடம்பெறும் அனைத்து பிரசாரங்களையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும். பொது சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறக் கூடியவாறு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். 16 வயது…
Read More...

தேசிய அபிவிருத்திக்கு பங்காற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

இற்­றைக்கு சுமார் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு முன்பு இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் உலகில் ஏனைய நாடு­களின் வீதி அபி­வி­ருத்தி தொடர்­பாக ஆச்­ச­ரி­யப்­பட்டோம். இவற்றில் மேம்­பா­லங்கள் மற்றும் அதி­வேக நெடுஞ்­சா­லைகள் என்­பன நம்­ம­வர்க்குப் பார்த்து இர­சிப்­ப­தற்­கா­கவே இருந்­தன. நாம் தூரப் பிர­தே­சங்­க­ளுக்கு பய­ணங்­களை மேற்­கொள்­ளும்­போது நமக்கும்…
Read More...

இலங்கையர்கள் அஞ்ச வேண்டியது கொரோனாவுக்கு அல்ல: டெங்குவுக்கே!

இன்று சீனாவை பாரிய அழி­வுக்­குள்­ளாக்கி உல­கையே அச்­சு­றுத்திக் கொண்­டி­ருக்கும் கொவிட்–19 எனும் கொரோனா வைரஸ் பற்­றியே எல்லோர் மத்­தி­யிலும் பேசு­பொ­ரு­ளா­க­வுள்­ளது. இந்நோய்ப் பீதியே எல்லோர் மனங்­க­ளிலும் உறைந்­துள்­ளது. ஆனால் இந்­நோ­யினால் இது­வரை இலங்­கைக்கு எத்­த­கைய பாதிப்­புக்­களும் எற்­ப­ட­வில்லை என்று எமது சுகா­தா­ரத்துறை அறி­வித்­துள்­ளது.…
Read More...