தேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’

சர்­வ­தேச சிறுவர் தினம் ஒக்­டோபர் 1 ஆம் திகதி உலகம் முழு­வதும் கொண்­டா­டப்­பட்­டது. இந் நிலையில் சிறு­வர்கள் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றான துஷ்­பி­ர­யோகம் குறித்து நோக்­கு­வது காலத்தின் தேவை­யாகும். சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கங்­களில் இருந்து பாது­காத்து அவர்­க­ளுக்கு சிறந்த சூழல் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தென்­பது இன்­றைய சமு­தாயம் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றாகும். இந்த சவாலை வெற்றி கொள்ளும் கடி­ன­மான பாதையில் பய­ணிக்­க­வேண்­டிய கட்­டாயம் நில­வு­கி­றது. ஒவ்­வொரு பிள்­ளையும் அமை­தி­யா­கவும்…

இலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’

உலகின் பல்­வேறு நாடு­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு அந்­நா­டு­களில் உள்ள உய­ர­மான கட்­டி­டங்கள், கோபு­ரங்­க­ளையே குறிப்­ப­துண்டு. எனினும் இலங்­கையைப் பொறுத்­த­வரை அவ்­வா­றான உய­ர­மான கோபு­ரங்­களோ கட்­டி­டங்­களோ இது­வரை அமையப் பெற­வில்லை. இந்நிலை­யில்தான் இந்த வாரம் கொழும்பில் திறந்து வைக்­கப்­பட்ட 'தாமரை கோபுரம்' இலங்­கைக்குப் புதிய அடை­யா­ளத்தைப் பெற்றுத் தந்­துள்­ளது.  2012 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இதன் கட்­டு­மானப் பணிகள் பல்­வேறு அர­சியல் இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர் கடந்த 16 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­ரி­பால…

அல்குர்ஆனை மனனமிட்டு வந்த 26 மாணவர்கள் தீ விபத்தில் பலி

மேற்கு ஆபி­ரிக்க நாடான லைபீ­ரி­யாவில் மத்­ரஸா ஒன்றில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு ஏற்­பட்ட தீ விபத்தில் சிக்கி 26 சிறு­வர்கள் உட்­பட 28 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். பள்­ளி­வாசல் ஒன்­றுடன் இணைந்­த­தாக செயற்­பட்டு வந்த குறித்த மத்­ர­ஸாவில் அல்­குர்­ஆனை மன­ன­மிட்டு வந்த சிறார்­களே இவ்­வாறு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர். லைபீ­ரியா தலை­நகர் மொன்­ரோ­வி­யாவின் புற­ந­கர்ப்­ப­கு­தி­யான பேனேஸ்­வில்லே என்ற பிர­தே­சத்தில் இந்த மத்­ரஸா அமைந்­துள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை இரவு 11 மணி­ய­ளவில் மாண­வர்­களின் விடு­திக்­கட்­டடம்…

அச்சுறுத்தும் தற்கொலை

மனி­தர்­க­ளாக பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் வாழ்க்­கையின் ஒவ்­வொரு கட்­டத்­திலும் பல்­வேறு பிரச்­சி­னை­களை சந்­திப்­பார்கள். அந்த அனு­ப­வங்கள் நல்­ல­வை­யா­கவும் அமை­யலாம். கெட்­ட­வை­யா­கவும் அமை­யலாம். ஆனாலும் இந்த அனு­ப­வங்கள் மூலம் வாழ்க்­கையில் முகங்­கொ­டுக்கும் காயங்­க­ளுக்­காக வேண்டி தமது ஆயுளை முடித்­துக்­கொள்ள வேண்டும் என எண்­ணு­வது நிச்­ச­ய­மாக ஒரு பிழை­யான தெரி­வாகும்.  உல­க­ளவில் வரு­டாந்தம் 800,000 தற்­கொ­லைகள் இடம்­பெ­று­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னத்தின் அறிக்கை கூறு­கி­றது. நாம் கடந்து செல்லும் ஒவ்­வொரு 40…