ஹஜ் சட்டமூலத்திற்கான நகர்வுகள்

ஹஜ் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றாகும். அது இறு­தி­யான கட­மையும் கூட. முஸ்­லிம்­களின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றான ஹஜ் கட­மையை தனது வாழ்­நாளில் ஒரு தட­வை­யேனும் நிறை­வேற்றிக் கொள்­வ­தையே முஸ்­லிம்கள் இலட்­சி­ய­மாகக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எமது நாட்டின் ஹஜ் ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அரச ஹஜ் குழுவின் மேற்­பார்­வையின் மற்றும் வழி நடத்­தல்­களின் கீழ் தனியார் துறை­யி­ன­ரான ஹஜ் முகவர் நிலை­யங்கள் மூலமே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள்…