ஹஜ் பயண தடை ஏற்பட்ட ஆறுபேருக்கு பணத்தை மீள அளிப்பதாக உறுதியளிப்பு

இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டு­களின் போது யாத்­தி­ரைக்­கான கட்­டணம் அற­விட்டு இறுதி நேரத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளாது கைவி­டப்­பட்ட 6 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் செலுத்­திய கட்­ட­ணங்­களை எதிர்­வரும் 17 ஆம் திகதி திருப்பிச் செலுத்­து­வ­தாக சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். இவ்­வாறு கைவி­டப்­பட்ட 6 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு குறிப்­பிட்ட ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர் சுமார் 5 மில்­லியன் ரூபாவை திருப்பிச் செலுத்த…

பேராதனை போதனா வைத்தியசாலை பெண் காவலாளிக்கு எதிராக முறைப்பாடு

பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த சிறு­வனை பார்­வை­யிடுவதற்கு முகத்தை மறைக்­காது அபாயா அணிந்து சென்ற பெண்­ணுக்குத் தடை விதித்த அங்கு கட­மை­யி­லி­ருந்த பெரும்­பான்­மை­யின பெண் காவ­லா­ளிக்கு எதி­ராக மனித உரிமை ஆர்­வ­லரால் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சாலைப் பணிப்­பா­ள­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.  குறிப்­பிட்ட பெண்­ணுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­றி­ருந்த பெண்ணின் உற­வி­னரும் மனித உரிமை ஆர்­வ­ல­ரு­மான மட­வளை பஸாரைச் சேர்ந்த எம்.ஏ.எம். ஹனீப் இந்த முறைப்­பாட்­டினைச்…

போலி உம்ரா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

குறைந்த கட்­ட­ணத்தில் உம்­ரா­வுக்கு அழைத்துச் செல்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்து மக்­க­ளி­ட­மி­ருந்து போலி உம்ரா உப முக­வர்கள் பணம் வசூ­லித்து வரு­வ­தா­கவும் அதனால் பொது மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறும் அரச ஹஜ் குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.  பொது மக்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ், உம்ரா முகவர் நிலை­யங்­க­ளி­னூ­டா­கவே தங்­க­ளது பய­ணங்­களை மேற்­கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.…

தீர்ப்புக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 10 ஆம் திகதி

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக 6 வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்து வந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இரு மனுக்­க­ளையும் எதிர்­வரும் 10 ஆம் திகதி உயர் நீதி­மன்றம் கவ­னத்திற் கொள்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது.  அன்­றைய தினம் அம்­ம­னுக்­களை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­வதா? இல்­லையா என நீதி­மன்றம் தீர்­மா­னிக்கும். இரு மனுக்­களில் ஒன்று…