முஸ்லிம்கள் தொடர்பிலான கருத்து முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­த­லை­வர்­களும் கலந்­து­ரை­யாடித் தீர்த்­துக்­கொள்வோம். இது மதத்­த­லை­வர்­களின் பொறுப்­பாகும். இதற்­கான பேச்­சு­வார்த்­தை­களைத் தொடர்ந்தும் நடத்­துவோம். சந்­தே­கங்­களைத் தீர்த்­துக்­கொள்வோம் என அஸ்­கி­ரிய பீடா­தி­பதி வர­கா­கொட ஞான­ர­தன மகா­நா­யக்­க­தேரர் தன்னைச் சந்­தித்த உல­மாக்­க­ளிடம் தெரி­வித்தார். உலமா சபையின் பிர­தி­நி­திகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை கண்டி அஸ்­கி­ரிய பீடா­தி­பதி…

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும், முஸ்லிம் பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும், விவா­க­ரத்து வழக்­கு­களில் பாதிக்­கப்­படும் பெண்­க­ளுக்கு மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) பெற்றுக் கொடுப்­ப­தற்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று தங்­க­ளது ஏக­ம­ன­தான அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­னார்கள். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி நீண்ட நேரம் கலந்­து­ரை­யாடி இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டனர். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில்…

பதவி துறந்த முஸ்லிம் எம்.பி.க்கள் மீண்டும் பதவியேற்பர்

ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்குத் தீர்­வாக தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இரா­ஜி­னாமா செய்து கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் முன்­னைய அமைச்சுப் பத­வி­களை மீண்டும் பொறுப்­பேற்றுக் கொள்­வ­தாக நேற்றுத் தீர்­மா­னித்­தனர். தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பொறுப்­பு­களை மீண்டும் ஏற்றுக் கொள்­வதா? இல்­லையா? என்று அவர்கள் நேற்று மாலை பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி ஆராய்ந்­தனர். நிலைமை ஓர­ளவு சீர­டைந்­துள்­ள­மையைக்…

ஹஜ் மேலதிக கோட்டா : 500 பேரும் தெரிவாகினர்

இலங்­கைக்கு சவூதி அரே­பிய ஹஜ் அமைச்­சினால் கடந்த வாரம் வழங்­கப்­பட்ட மேல­திக 500 ஹஜ் கோட்­டா­வுக்­கான ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தெரிவு செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார். ஏற்­க­னவே ஹஜ் கட­மைக்­காக பதிவு செய்து பதிவுக் கட்­ட­ணங்­களை செலுத்­தி­யுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களே இதற்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். 500 ஹஜ் கோட்­டா­வுக்­கான யாத்­தி­ரி­கர்கள் தெரிவின் இறுதித் தினம் 10ஆம் திக­தி­யென…