முகம், தலையை மறைக்க வேண்டும் என்றால் மத்திய கிழக்குக்கு சென்றுவிடுங்கள்

‘இலங்­கை­யி­லுள்ள அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் கலவன் பாட­சா­லை­க­ளாக மாற்ற வேண்டும். இன ரீதி­யான பாட­சா­லைகள் இயங்கக் கூடாது. அனைத்து பாட­சாலை மாணவ, மாண­வி­களும் ஒரே சீருடை அணிய வேண்டும். முகத்­தையோ, தலை­யையோ மறைக்க முடி­யாது. அவ்­வாறு அவர்கள் மறைக்க வேண்­டு­மென்றால் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குப் போய் விடுங்கள்’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்தார். அனு­ரா­த­பு­ரத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வர்த்­தக சமூ­கத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர்…

ஹரீஸ் அமைச்சு பதவியை ஏற்கார்

தங்கள் அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­து­கொண்­டுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி தங்கள் முன்­னைய அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்க தீர்­மா­னித்­தி­ருந்­தாலும் அதில் தற்­போது இழு­பறி நிலை நில­வி­வ­ரு­கி­றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் அமைச்சுப் பத­வியை ஏற்­ப­தில்லை எனத் தெரி­வித்­துள்­ள­தாகத் தெரி­விக்கப்படு­கி­றது. நேற்று கல்­முனை மாந­கர சபை கட்­டடத் தொகு­தியில்…

அமைச்­சு­களை பொறுப்­பேற்க நாங்கள் அவ­சரப்­படமாட்டோம்

அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­துள்ள அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வார்கள். ஆனால் அவ­ச­ரப்­பட மாட்­டார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் எஸ். சுபைதீன் தெரி­வித்தார்.  ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வகித்த அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். இதன்­போது, அ.இ.ம.கா. ஒரு அமைச்­ச­ரவை அமைச்­சையும் ஒரு இரா­ஜாங்க…

அரபுக் கல்லூரி விடயத்தில் சட்டத்தை மீற வேண்டாம்

அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் ஏதும் பிரச்­சி­னைகள் காணப்­பட்டால் சட்­டத்தை மீறிச் செயற்­பட வேண்டாம். முதலில் பொலிஸில் முறைப்­பாடு செய்­ய­வேண்டும் என்றும் நிட்­டம்­புவ பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். பஸ்­யால எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அரபுக் கல்­லூரி அப்­பி­ர­தே­சத்தில் இனங்­க­ளுக்கு இடையில் ஒற்­று­மையை இல்­லாமற் செய்­துள்­ள­தாகக் கூறி அரபுக் கல்­லூ­ரிக்­கென ஆலோ­சனைச் சபை­யொன்­றினை நிறுவி அதில் ஒரு பௌத்த பிக்­கு­வுக்கும் மற்றும் சிங்­க­ளவர் ஒரு­வ­ருக்கும் இடம் வழங்­கு­மாறு தேரர்­க­ளாலும் பிர­தேச சிங்­க­ள­வர்­க­ளாலும்…