ஏமாற்றப்பட்ட ஹஜ் விண்ணப்பதாரர்களின் கட்டணங்களை திருப்பி செலுத்தினார் முகவர்

ஹஜ் கட­மைக்­காக ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எட்­டுப்­பே­ரிடம் உரிய கட்­ட­ணங்­களை அற­விட்­டுக்­கொண்டு அவர்­க­ளுக்­கான ஹஜ் பயண ஏற்­பா­டு­களைச் செய்­யாது இறுதி நேரத்தில் ஏமாற்­றிய ஹஜ் முகவர் ஒருவர் நேற்று முன்­தினம் மாலை உரிய கட்­ட­ணங்­களை திருப்பிச் செலுத்­தினார். முகவர் நிலை­யத்­தினால் ஏமாற்­றப்­பட்டு இறுதி நேரத்தில் ஹஜ் யாத்­தி­ரையைத் தவ­ற­விட்ட 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் இருவர் காத்­தான்­கு­டி­யையும் ஏனைய அறு­வரும் கொழும்பு பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். நேற்று முன்­தினம் மாலை எட்டு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ்…

மத பயங்கரவாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்

அது ஒரு­வார நாளின் மாலை வேளை. கொழும்பு நகர்ப்­பு­றத்தின் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சத்­தர்­ம­ரா­ஜிக விகாரை அது. விகாரை என்­பதன் விளக்கம் குரு­மார்கள் வசிக்கும் விடுதி என்­ப­தாகும். என்­றாலும் இந்தக் கட்­டடம் பொது­பல சேனாவின் காரி­யா­ல­ய­மாக உப­யோகப்படுத்­தப்­பட்­டது. அவ் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் இங்­கேயே தங்­கி­யி­ருந்தார். அந்த வளா­கத்தின் முற்­றத்தில் இளை­ஞர்கள் குழு­வொன்று கதிரைகளையும், மேசை­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்­டி­ருந்­து. அவர்கள் சமை­ய­லுக்­கான செயல்­வி­ளக்­கத்தை…

முஸ்லிம் தனியார் சட்டம் : சட்ட வரைபை உடன் சமர்பிக்குக

ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாத இறு­தியில் அல்­லது டிசம்பர் மாத ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளதால் அதற்கு முன்பு உட­ன­டி­யாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தின் திருத்­தங்­க­ளுக்­கான சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். தவறும் பட்­சத்தில் நாம் கூட்­டாக மேற்­கொண்ட முயற்­சிகள் தேவைப்­ப­டாத ஒன்­றா­கி­விடும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ருக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில்…

ஜனாஸா தொழுகை மறுப்பு விவகாரம் : மாதம்பிட்டி பள்ளி நிர்வாகத்திடம் பள்ளிவாசல் சம்மேளனம் விசாரணை

கொழும்பு, மாதம்­பிட்டி ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழு­கை­யொன்று நடாத்த அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலையில் பள்­ளி­வாசல் வளா­கத்­தி­லுள்ள பாலர் பாட­சா­லையில் குறிப்­பிட்ட ஜனாஸா தொழுகை நடத்­தப்­பட்­ட­தாக கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்­துக்கு முறைப்­பாடு கிடைத்­த­தை­ய­டுத்து கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் விசா­ர­ணை­யொன்­றினை நடாத்­தி­யது. அறி­யாமல் செய்த இந்த தவ­றுக்கு சம்­பந்­தப்­பட்ட மஸ்ஜித் நிர்­வாகம் ஜனா­ஸா­வுக்கு உரிய குடும்ப அங்­கத்­த­வர்­க­ளிடம் மன்­னிப்புக் கோரி­ய­தாக கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள்…