சவூதி சிலோன் ஹவுஸ் விவகாரம்: விசாரணைக்குழு அமைத்து உண்மையை கண்டறியவும்

சவூதி அரே­பியா அஸீ­ஸி­யாவில் இருக்கும் சிலோன் ஹவுஸ் (இலங்கை இல்லம்) இலங்கை முஸ்­லிம்­களின் சொத்­தாகும். சவூதி அரே­பிய நீதி­மன்றில் நடை­பெற்ற நஷ்­ட­ஈடு வழக்கில் இலங்கை தூத­ரகம் எந்தத் தொடர்பும் கொண்­டி­ருக்­க­வில்லை. தனி நபர் ஒரு­வரே தனித்து செயற்­பட்டார் என இலங்­கையின் சவூதி அரே­பி­யா­வுக்­கான முன்னாள் தூதர் இப்­றாஹிம் அன்சார் தெரி­வித்தார்.

அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அமைச்­சர்கள் எவ­ரு­மில்லை என்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு நாம் பொறுப்­பல்ல. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக முஸ்­லிம்கள் எவரும் இல்­லா­ததால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்க முன்­வந்­த­போதும் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். நேற்று முன்­தினம் தமிழ் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை பிர­தமர் அலரி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போது அமைச்­ச­ர­வையில் முஸ்லிம்…

ரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக: உயர் நீதிமன்றில் மனு ஏதும் தாக்கல் செய்யப் போவதில்லை

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கக்­கோரி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ராக முஸ்லிம் தரப்பு உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த மனு­வினை தற்­போ­தைய சூழலில் தாக்கல் செய்­வ­தில்லை எனத் தீர்­மா­னிக்கப் பட்­டுள்­ளது.

தனி நபர் பிரேரணையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய திட்டம்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள தனி நபர் பிரே­ர­ணையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் மனு­தாக்கல் செய்­வ­தற்கு முஸ்லிம் சமூக நல அமைப்­புகள் முன் வந்­துள்­ளன.