சவூதிப் பெண்கள்: பெண் வலுவூட்டல் செயல்பாடுகளும், தேசத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும்

சவூதி அரேபியா ஸ்தாபகர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்களின் காலத்திலிருந்து இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத் அவர்களின் காலம் வரையில், சவூதிப் பெண்கள் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு தீவிர பங்காளியாக மாறும் அளவுக்கு பல்வேறு வகையில் வலுவூட்டப்பட்டனர்.
Read More...

5 வருடங்களாகியும் தளர்த்தப்படாத முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு நாட்டில் சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் சுமார் 5 வரு­டங்கள் அண்­மித்த நிலை­யிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்­கின்­றன.
Read More...

கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் எழுந்துள்ள நிர்வாக சர்ச்சை

கொள்­ளுப்­பிட்­டியில் கம்­பீ­ர­மாக நிமிர்ந்து நிற்கும் ஜும்ஆ பள்­ளி­வாசல் சுமார் 200 வரு­டங்கள் பழைமை வாய்ந்­த­தாகும். இப்­பள்­ளி­வா­சலின் புதிய  நிர்­வாக சபை தெரி­வுக்கு இன்று சவால்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
Read More...

ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்­களில் நாம் அடைய இருக்­கின்றோம். இந்த ரமழான் எல்லா வகை­யிலும் பயன்­மிக்­க­தாக அமைய வல்­லவன் அல்லாஹ் எம் அனை­வ­ருக்கும் அருள்­பா­லிப்­பா­னாக!
Read More...

­ஷாபி மத்ஹபை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் தனியார் சட்டத்தை காப்பாற்ற முடியாது

எமது சமூ­கத்தில் தீர்வு காணப்­பட வேண்­டிய பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இருப்­பினும் நாம் ஒரு சில விட­யங்­களை மாத்­திரம் கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டு முரண்­பட்டு கொண்­டி­ருக்­கிறோம். இன்று பல முஸ்லிம் நாடுகள் மாற்­ற­ம­டைந்­துள்­ளன.
Read More...

இஸ்ரேல் – காஸா யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என்கிறது அமெரிக்கா

2023 ஆம் ஆண்டு அக்­டோபர் 7ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காஸா­வுக்கு இடை­யி­லான யுத்தம் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை போர் நிறுத்த ஒப்­பந்­த­மொன்றின் கீழ் நிறுத்­தத்­துக்கு உள்­ளா­கு­மென தான் எதிர்­பார்ப்­ப­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் தெரி­வித்­துள்ளார்.
Read More...

அளுத்கம, பேருவளை வன்முறைகளை 1915 கலவரத்துடன் ஒப்பிட்ட நீதியரசர்

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த திங்கட் கிழமை (26) ஆரம்­ப­மா­னது.
Read More...

மீண்டும் சிறை செல்வாரா ஞானசார தேரர்?

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி முன்னாள் தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார…
Read More...

ஹாதியா வழக்கு முடிவுக்கு வருகின்றதா?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் சாட்சி நெறிப்­ப­டுத்­தல்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.
Read More...