பதுளையில் மாணவி மரணம்; நடந்தது என்ன?

‘நான் கன­விலும் எதிர்­பார்க்­காத இந்த சோக சம்­பவம் நடந்து விட்­டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்­களை விட்டும் போய்­விட்டார். இது எனக்கோர் படிப்­பினை. எனது அடுத்த பிள்­ளை­களே எனது உலகம். நான் வாழ்க்­கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’
Read More...

வெலிகம மத்ரஸாவை மூடுமாறு திணைக்களம் உத்தரவிட்டது ஏன்?

அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்­பத்தில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் அரபுக் கல்­லூ­ரி­யொன்றில் கல்வி பயின்­று­வந்த மாணவன் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.
Read More...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: அறிக்கையில் உள்ளடங்கியுள்ள அதிர்ச்சிதரும் வாக்குமூலங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிப்­படும் தக­வல்­கள், அதன் விசா­ர­ணைகள் தொடர்பில் பாரிய சந்­தே­கங்­களை எழும்பி வரு­கின்­றது.
Read More...

புத்தளம் காதி நீதிவானுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெண்கள்!

நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்தச் சட்­டத்­தினை அமுல்படுத்­து­வ­தற்­காக நாடெங்கும் 65 காதி­ நீதி பிரி­வு­களில் காதி­ நீ­தி­மன்­றங்கள் இயங்கி வரு­கின்­றன.
Read More...

மத்திய கிழக்கு பதற்றம்: அரபு நாடுகளின் தூதுவர்களிடம் ரணில் கூறியது என்ன?

செங்­கடல் பகு­தியில் ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மேற்­கொண்டு வரும் சரக்குக் கப்­பல்கள் மீதான தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து செங்­கடல் பாது­காப்பு பணி­க­ளுக்­காக இலங்­கையின் கடற்­ப­டையை ஆனுப்பும் அர­சாங்­கத்தின் தீர்­மானம் இலங்­கையில் உள்ள இஸ்­லா­மிய அரபு நாடு­களை அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.
Read More...

சவூதி தலைமையில் உலகின் முதல் ஸ்மார்ட் சிட்டி மன்றம்

உலகின் முதல் ஸ்மார்ட் சிட்டி மன்­றத்தை சவூதி அரே­பி­யாவின் தர­வுகள் மற்றும் செயற்கை நுண்­ண­றிவு ஆணையம் (SDAIA) வரு­கின்ற பெப்­ர­வரி மாதம் 2 முதல் 13 வரை சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் நடாத்த தீர்­மா­னித்­துள்­ளது.
Read More...

காஸாவில் அல் ஜெஸீ­ராவின் ஊட­க­வி­ய­லா­ளர்­களை இலக்கு வைத்துக் கொல்லும் இஸ்­ரேல்

காஸாவில் இஸ்ரேல் மேலும் இரண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை இலக்கு வைத்து கொன்­ற­தாக அல்-­ஜெ­ஸீரா குற்றம் சாட்­டி­யுள்­ளது.
Read More...

தற்கொலைக்கு வித்திட்ட மத போதனை

தவ­றான மத போத­னை­களை நடத்தி, சமூக ஊட­கங்­களில் பெளத்த மதத்தின் கொள்­கை­களைத் திரி­பு­ப­டுத்தி மக்­களை தற்­கொ­லைக்குத் தூண்­டி­ய­துடன் தானும் தற்­கொலை செய்து கொண்ட ருவான் பிர­சன்ன குண­ரத்ன என்­ப­வரின் போத­னை­களில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­களைத் தேடி சி.ஐ.டி. பிரி­வினர் விரி­வான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.
Read More...