கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்­ப­டும் விடயத்தில் புத்திஜீவிகளும் உலமாக்களும் கரிசனை செலுத்த வேண்டும்

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் அதி­கா­ரிகள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­னது எதிர்­கா­லத்தில் ஏனைய அரச பத­வி­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம். எனவே, இது விட­ய­மாக முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் உல­மாக்­களும் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் உப செய­லா­ள­ரு­மான இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.

ஞானசார தேரர்: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளோ அல்லது முஸ்லிம் எம்.பி.க்களோ காரணமல்ல

வட­கி­ழக்கில் தமிழ் முஸ்லிம் இனம் அர­சியல் தீர்வை, அதி­கா­ர­ப்ப­கிர்வை வேண்டி நிற்­கின்­ற­போது கல்­முனை மாந­க­ரத்தில் வெறு­மனே ஒரு வட்­டா­ரத்தில் 3500 தமிழ் மக்கள் முஸ்­லிம்­க­ளோடு இணைந்து வாழ்­வ­தற்கு இட­ம­ளிக்­காத தமிழ் தலை­மைகள் எவ்­வாறு வட, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக அதி­கா­ரப்­ப­கிர்வை எட்ட இட­ம­ளிப்­பார்கள்? நாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். கல்­மு­னையில் தமிழ் மக்­க­ளுக்­கென ஒரு எல்­லை­யு­ட­னான பிர­தேச செய­லகம் அமைத்­துக் கொ­டுக்­கப்­பட வேண்டும் என நாம் வலி­யு­றுத்­து­கிறோம் என…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி ஹொரவ்பொத்தானையில் கைதுசெய்யப்பட்ட மூவரிடம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவர் உயர்…

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் அது தொடர்பில் சந்­தேக நபர்­க­ளாக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த, பின்னர் நீதி­மன்றால் விடு­விக்­கப்­பட்ட ஹொரவ்­பொத்­தானை, கெப்­பித்­தி­கொல்­லாவ பகு­தியைச் சேர்ந்த மூவ­ரிடம், ஹொரவ்­பொத்­தானை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட ஐவர் உயர் நீதி­மன்றில் சிங்­கள சம்­பி­ர­தாயப்படி மரி­யாதை செலுத்தி மன்­னிப்பு கோரினர்.