மொட்டுக் கட்­சி­யி­னரை ஆட்­சிக்கு கொண்­டு­வர ஊட­கங்கள் முஸ்­லிம்­களை பலிக்­க­டா­வாக்­கு­கின்­றன

கண்­ணாடி வீட்­டுக்­குள்ளே இருந்து கல்­லெ­றிய வேண்­டா­மென்று இன­வாத இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களை தான் எச்­ச­ரிப்­ப­தாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் ஆளு­ந­ரு­மான அசாத் சாலி தெரி­வித்தார். நேற்றுக் காலை ராஜ­கி­ரி­யவில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்டில் கருத்து தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது: தினமும் காலையில் எழுந்­த­வுடன் இவர்­களின் பொய்­க­ளையும் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட செய்­தி­க­ளை­யுமே நாம் பார்க்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. வீணாக மக்­களை குழப்­பத்தில் ஆழ்த்­து­கி­றார்கள். சதொச…

கத்திகள், கோடரிகளை பள்ளிவாசலுக்கு மீளவும் கையளிக்க முற்பட்ட விவகாரம்

பள்­ளி­வாசல் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட கத்தி மற்றும் கைக் கோட­ரி­களை அனு­ம­தி­யின்றி மீண்டும் பள்­ளி­வா­ச­லுக்கு வழங்க முற்­பட்ட வெலம்­பொட பொலிஸ் நிலை­யத்தின் பதில் பொறுப்­ப­தி­கா­ரியை பணி­யி­லி­ருந்து இடை நிறுத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர, சம்­பவம் தொடர்பில் கண்டி பிரதி பொலிஸ் மா அதி­பரின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். வெலம்­பொடை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிறி­தொரு விசேட பணியில் ஈடு­பட்­டி­ருந்­த­தனால், குறித்த பொலிஸ்…

மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன

ஹிஜாப் அணிந்து உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய  முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு சில பரீட்சை நிலை­யங்­களில் அதி­கா­ரி­க­ளினால் இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இது தொடர்­பாக உயர்­கல்வி அமைச்சர் உட­ன­டி­யாகத் தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஹிஸ்­புல்­லாவின் 'மட்­டக்­க­ளப்பு கெம்பஸ்' தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு…

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் : பல்கலையாக அங்கீகரிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது

பட்­டிக்­கலோ கம்பஸ் நிறு­வ­னத்­தினால் தனித்து இயங்க முடி­யாத நிலையில் அவர்­க­ளுக்கு சர்­வ­தேச நிதி உத­வி­களே தேவைப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் சர்­வ­தேச நிதிகள் முறை­யாக திரட்ட முடி­யாத கார­ணத்­தினால் பட்­டிக்­கலோ கம்பஸ் நிறு­வனம் முறை­யாக இயங்க முடி­யாது என்­பதைக் கருத்தில் கொண்டு பட்­டிக்­களோ கம்பஸ் நிறு­வ­னத்தை பல்­க­லைக்­க­ழ­க­மாக அங்­கீ­க­ரிக்கும் கோரிக்­கையை உயர்­கல்வி அமைச்சு நிரா­க­ரித்­துள்­ளது என உயர்­கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் சபையில் தெரி­வித்தார். இந்த நிறு­வ­னத்தை அர­சாங்கம் கைய­கப்­ப­டுத்­து­வது…