ஊழல்வாத அரசியலுக்கு இனியும் இடமில்லை

வெறு­மனே ஆட்­சி­யாளர் தலை­களை மாற்­றிக்­கொண்டு வழ­மை­யான ஊழல்­வாத அர­சி­யலை செய்ய இனியும் இட­ம­ளிக்­க ­கூடாது. இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்­களின் பலத்­தைக்­கொண்டு அடுத்த பொதுத் தேர்­தலில் அர­சியல் மாற்­ற­மொன்றை செய்­வதே எமது இலக்கு என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார். இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்­ப­ளித்துப் பாருங்கள். ஜன­நா­யக மாற்­றத்­தையும், அதேபோல் ஜனா­தி­ப­திகள் வச­மி­ருந்த மக்­களின் சொத்­துக்­களை மக்கள் மய­மாக்கிக் காட்­டு­கின்றோம் எனவும் அவர் வாக்­கு­றுதி…

சமூகம் படிப்பினை பெறுமா?

ஏப்ரல் 21 தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு நான்கு மாதங்கள் கடந்­து­விட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பல சவால்­களை எதிர்­நோக்கி வரு­கி­றது. பாது­காப்புத் தரப்­பினர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தொடர்ந்தும் பலரைக் கைது­செய்து வரு­கின்­றனர். ஏலவே கைது செய்­யப்­படட்ட பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் கடு­மை­யாக விசா­ரிக்­கப்­பட்டு அவர்கள் வழங்கும் தக­வல்­க­ளுக்கு அமை­யவே இவ்­வாறு கைதுகள் தொடர்­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களைத்…

முஸ்லிம்களைத் தாக்கியவர்கள் வெட்கமின்றி அவர்களிடம் வாக்குக் கேட்கின்றனர்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களின் மதஸ்த­லங்­க­ளையும், அவர்­க­ளது சொத்­துக்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­ய­வர்கள் இன்று முஸ்லிம் மக்­க­ளி­டத்தில் வந்து வெட்­க­மற்ற முறையில் வாக்­கு­கேட்க முனை­வ­தாக தெரி­வித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதி தலை­வரும், வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச, ஒரு­போதும் உண்­மை­யான முஸ்­லிம்கள் இதனை அங்­கீ­க­ரிக்­க­மாட்­டார்கள் என்றும் கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் பயங்­க­ர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட கத்­தோ­லிக்க மத­வ­ழி­பாட்டுத்…

இலங்கை வானொலியில் நாளை பாக்கிர் மாக்கார் நினைவுப் பேருரை

மர்ஹூம் பாக்கிர் மாக்­காரின் சேவை­களை நினைவு கூர்ந்து அமைச்­சர்கள் இலங்கை வானொலி தேசிய சேவையில் மும்­மொ­ழி­க­ளிலும் நினைவுப் பேரு­ரை­களை நிகழ்த்­த­வுள்­ளனர். நாளை 10ஆம் திகதி இலங்கை வானொலி தேசிய சேவையில் இவ் நினைவுப் பேரு­ரைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. அன்­றைய தினம் பிற்­பகல் 7.30 மணி­முதல் 7.45 மணி­வரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ்­மொ­ழியில் உரை­யாற்­ற­வுள்ளார். இரவு 8.05 முதல் 8.15 வரை தேசிய வானொலி முஸ்லிம் சேவையில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தமிழில் உரை­யாற்­ற­வுள்ளார். அமைச்சர் ஹர்ச டி சில்வா மாலை 6.30 மணி முதல் 6.40 வரை…