இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்

இலங்கை முஸ்­லி­ம்க­ளுக்­கான ஹஜ் கோட்­டாவை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் அஷ்ஷேக் கலா­நிதி அப்­துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்­ராஹீம் தெரி­வித்தார். சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் அழைப்­பை­யேற்று மூன்று நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள சவூதி அரே­பிய மஜ்லிஸ் சூரா கவுன்­சிலின் தலைவர் மற்றும் தூதுக்­கு­ழு­வினர் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற அலு­வ­ல­கத்தில் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினர்.  இதன்­போது இந்த சந்­திப்பில்…

தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட மேலும் 5 வருட ஆணை தாருங்கள்

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கமே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அந்த முறையை உரு­வாக்­கி­யதைப் போன்று அதை நாமே ஒழிப்போம். இதே­வேளை நாட்டின் அடை­யா­ளத்தை நிலை­நாட்டி தேசிய ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஐந்து வரு­ட­கால ஆட்சி போதாது. இந்த அர­சாங்­கத்தால் நிறை­வேற்ற வேண்­டிய எஞ்­சிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இன்னும் ஐந்­தாண்­டு­கால ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.  மொழி பயிற்­று­விப்­பா­ளர்­களை…

நாட்டை பிளவுபடுத்தி ஆட்சிபீடமேற முயற்சி

நாட்டில் எத்­தனை வளங்கள் இருந்­தாலும் உள்­நாட்டில் மக்­க­ளுக்­கி­டையில் ஒற்­றுமை இன்றேல் நாடு ஸ்திர­மற்ற தன்­மைக்­குள்­ளாகும். ஒற்­று­மைக்கு பிர­தான தடை­யாக இருப்­பது எமக்­கி­டையே உள்ள பேதங்­க­ளாகும். நாட்டைப் பிள­வு­ப­டுத்­தி­யா­வது ஆட்சி செய்ய முயற்­சிப்­பதும் நாடு ஸ்திர­மற்ற தன்­மைக்குக் கார­ண­மாகும் என வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார். நேற்று மாலை கொழும்பில் இடம்­பெற்ற முன்னாள் சபா­நா­யகர் மர்ஹூம் பாக்கிர் மாக்­காரின் 22 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை…

முகுது மகா விகாரையை மையப்படுத்தி பொத்துவிலை நோக்கி நகரும் இனவாதத் தீ

நாட்டில் சுற்­று­லாத்­து­றைக்கு பிர­பல்­ய­மான நக­ரங்­களில் பொத்­து­விலும் ஒன்­றாகும். உல­கி­லேயே நீர்ச்­ச­றுக்கல் விளை­யாட்­டுக்குப் பிர­சித்­த­மான ஆங்­கி­லத்தில் அரு­கம்பே என்­ற­ழைக்­கப்­படும் அருகம் குடா இந்தப் பிர­தே­சத்­தி­ல் உள்­ள­மையே இதற்­கான பிர­தான கார­ண­மாகும். இது, கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மாவட்­டத்தின் தெற்கு எல்­லைப்­பு­றத்தில் அமைந்­துள்ள நக­ராகும். முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பொத்­து­விலின் நகரின் வடக்கே திருக்­கோவில் பிர­தேச செய­லகப் பிரிவும், கிழக்கே வங்­காள விரி­கு­டாவும், தெற்­கேயும்…