நெருக்கடிகளுக்கு கோத்தாபய ராஜபக் ஷ ஒரு தீர்வல்ல நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக் ஷ முகாம்

'ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்கை இன்று எதிர்­நோக்கும் நெருக்­க­டி­க­ளுக்கு ஒரு தீர்­வல்ல. உண்­மையில் அந்த நெருக்­க­டியின் ஒரு வெளிப்­பாடே ராஜபக் ஷ முகாம். அவர்கள் இனங்­க­ளுக்­கி­டையில் பிளவை உரு­வாக்­கு­வ­தற்கு நாட்டு மக்­களின் பாது­காப்பைத் தாரை­வார்த்­தார்கள். அவர்­க­ளா­கவே உரு­வாக்­கிய பிரச்­சி­னை­யினால் தேசிய பாது­காப்­பிற்குத் தோன்­றிய அச்­சு­றுத்­தலை தாங்­க­ளா­கவே மீட்­டுத்­தரப் போவ­தாக இப்­பொ­ழுது உறுதி…

ஞானசாரரின் விடுதலைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை டிசம்பரில்

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்தில் 6 வருட கால சிறைத்­தண்­டனை அனு­ப­வித்­து­வந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மனுக்கள் இரண்­டினை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. காணாமல் போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா…

கிழக்கின் கல்வி பின்னடைவு தொடர்பில் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு

கிழக்கு மாகாண கல்வி பின்­ன­டைவு தொடர்­பாக யுனிசெப் அமைப்­புடன் இணைந்து ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இதன் முதற்­கட்­ட­மாக கல்­வி­ய­மைச்சு மட்டம், கல்வித் திணைக்­கள மட்டம், கிழக்கு மாகாண திட்­ட­மிடல் செய­லக மட்டம், பிர­தம செய­லாளர் மட்டம் என நான்கு பிர­தான மட்­டங்­களில் கலந்­து­ரை­யா­டல்கள் கடந்த வாரம் இடம்­பெற்­றுள்­ளன. இத­னைத்­த­விர பின்­ன­டை­வுள்ள வல­யங்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­வற்றுள் கிண்­ணியா கல்வி வலய மட்­டத்­தி­லான கலந்­து­ரை­யா­டலும் இடம்­பெற்­றுள்­ளது. இதன் அடிப்­ப­டையில் சில விட­யங்கள் அடை­யாளம்…

ஜ.மி.இப்ராஹிம் அமைப்பின் 11 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்

உயிர்த்த ஞாயி­று­தின தாக்­கு­தல்­களின் பின்னர் தடை செய்­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புடன் இணைந்து செயற்­பட்ட ஜமா­அத்தே மில்லதே இப்­ராஹிம் அமைப்பின் உறுப்­பி­னர்கள் 11 பேர் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­தது. அரச புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டை­யிலே அம்­பாறை பகு­தியில் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸாரால் தடுத்து வைக்கப்­பட்­டி­ருந்த சந்­தேக நபர்கள் 11 பேரும் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக நேற்று முன்­தினம்…