கோத்­தா­பய அதி­கா­ரத்­துக்கு வந்தால் இரா­ணுவ ஆட்­சியே

கோத்­தா­பய ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வந்தால் ஜன­நா­யகம் மற்றும் அர­சியல் கட்­சி­களை கட்­டுப்­ப­டுத்தி இரா­ணுவ ஆட்­சியை ஏற்­ப­டுத்தும் அபா­ய­மி­ருக்­கின்­றது. இதனை தோற்­க­டிக்க ஜன­நா­யத்தை விரும்பும் அனை­வரும் ஓர் அணி­யாகத் திர­ள­வேண்­டு­மென அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரி­வித்தார். பொது­ஜன பெர­முன கட்­சியில் தகு­தி­யான வேட்­பாளர் இருந்தும் விமர்­ச­னத்­துக்­குள்­ளாகி இருக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்­ளமை தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். இது­தொ­டர்பில் அவர்…

சவூதி: எண்ணெய் உற்­பத்­தியை தற்­கா­லி­க­மாக நிறுத்த தீர்­மானம்

ஆளில்லா விமானத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சவூதி அரம்கோ நிறு­வ­னத்தின் இரண்டு எண்ணெய் வயல்­களில் எண்ணெய் உற்­பத்தி தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­தாக சவூதி அரே­பியா அறி­வித்­துள்­ளது. சவூதி அரே­பிய அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான பெரும் எண்ணெய் நிறு­வ­ன­மான சவூதி அரம்­கோ­வினால் நடத்­தப்­படும் இரு எண்ணெய் வயல்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட ஆளில்லா விமானத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து எண்ணெய் உற்­பத்தி தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­தாக சவூதி அரே­பிய சக்­தி­வள அமைச்சர் இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் நேற்று…

தங்­களை பாது­காக்­கு­மாறு மஹிந்த தரப்பினர் கோரினர்

ஒக்­டோபர் அர­சியல் கிளர்ச்­சி­யின்­போது சுதந்­திரக் கட்­சியை கைவிட்டு மொட்­டுவுடன் இணைந்த சிலர் பாரா­ளு­மன்­றத்தில் எந்த கட்­சியைப் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­து­கி­றார்கள் என்று சபா­நா­ய­கரால் கேள்­வி­யெ­ழுப்­பப்பட்­டது. அதன்­போது மஹிந்த ராஜபக் ஷவுடன் அவ­ரது தரப்­பினர் என்னை சந்­தித்து அவர்­களை பாது­காக்­கு­மாறு கோரி­னார்கள். அவர்­களை நாமே பாது­காத்தோம். இன்றும் அவர்­களை நாமே பாது­காத்துக் கொண்­டி­ருக்­கின்றோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் சீவலி மைதா­னத்தில்…

சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு வழங்க தயார்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஐக்­கிய தேசிய முன்னணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கினால் அவருக்காகத் தமது ஆத­ரவை வழங்கத் தயா­ரென ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன.  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் நேற்று முன்­தினம் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். இதே­வேளை, அன்­றைய தினம் இரவு அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் கொழும்பு இல்­லத்தில் இந்த சந்­திப்பு…