பேருவளை மாணவர் மரணம்: கைதான மாணவர் விளக்கமறியலில்
பேருவளை அல்–ஹுமைஸரா தேசிய பாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலின் போது மாணவன் ஒருவர் மரணமான சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட மாணவன் களுத்துறை மேலதிக நீதிவான் திருமதி என்.நாணயக்கார முன்னிலையில் ஆஜர்செய்த போது டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மாக்கொல சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த மாணவர் ஏற்கனவே களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்ததோடு பிணையில் செல்ல…