ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பள்ளிவாசலுக்கான விருதை பேர்மிங்ஹாம் பள்ளிவாசல் பெற்றது

இரண்­டா­வது வரு­டாந்த பிரித்­தா­னிய பீகோன் பள்­ளி­வாசல் விருது வழங்கும் 2019 ஆம் ஆண்­டுக்­கான நிகழ்வில் ஐக்­கிய இராச்­சி­யத்தின் சிறந்த பள்­ளி­வா­ச­லுக்­கான உயர் கெள­ரவ விருதை பேர்­மிங்ஹாம் பள்­ளி­வாசல் பெற்­றுக்­கொண்­டது. அவர்கள், கொடுப்­ப­தற்­காகப் பத்து விரு­து­களை வைத்­தி­ருந்­தார்கள். இவ்­வ­ருடம் சிறந்த முறையில் பரா­ம­ரிக்­கப்­படும் பள்­ளி­வாசல் என்ற விருது எமக்குக் கிடைத்து. இது மிகவும் கௌர­வ­மிக்க விரு­தா­கு­மென கிரீன் லேன் பள்­ளி­வாசல் மற்றும் சன­ச­மூக நிலை­யத்தின் பொது முகா­மை­யா­ள­ரான கமரன் ஹுஸைன் தெரி­வித்தார்.…

என்னை அறியாமலேயே நான் முஸ்லிமாக வாழ்ந்திருக்கின்றேன்

முதன்­மு­றை­யாக அல்-­குர்­ஆனை வாசித்த பின்னர் என்னை அறி­யா­ம­லேயே எனது வாழ்­நாளில் நான் முஸ்­லி­மாக வாழ்ந்­தி­ருக்­கின்றேன் என்­பதை உணர்ந்து கொண்டேன் என ஐரிஷ் பாட­கியும் பாட­லா­சி­ரி­யை­யு­மான சினீட் ஓ கோணர் தெரி­வித்­த­தாக 'ஐரிஷ் டைம்ஸ்' கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தகவல் வெளி­யிட்­டது. 'மத­மாற்றம்' என்ற சொல், நீங்கள் அல்-­குர்­ஆனைப் படித்தால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழு­வதும் ஒரு முஸ்­லி­மாக இருப்­பதை உணர்­வீர்கள். அதை நீங்கள் உண­ர­வில்லை. இதுதான் எனக்கு நேர்ந்­தது என வெள்­ளிக்­கி­ழமை இரவு நேர 'லேட் லேட்' நிகழ்ச்­சியில்…

2020 இல் ஜனா­தி­ப­திக்கு எந்­த­வொரு அமைச்­சையும் பொறுப்­பேற்க முடி­யாது

ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­த­வில்லை. ஆனால் இந்த அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் 2020 இல் தெரி­வாகும் ஜனா­தி­ப­திக்கு எந்த அமைச்சுப் பத­வி­க­ளையும் பொறுப்­பேற்க முடி­யாது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.  வெகு­சன ஊடக அமைச்சில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறி­ய­தா­வது; ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தை…

முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்

ஒரு சமூ­கத்தின் எழுச்சி நோக்­கிய பய­ணத்­திற்கும், வீழ்ச்சி நோக்­கிய நகர்­வுக்கும் கார­ண­மாக அமை­வது ஆன்­மீக, அர­சியல் ரீதியில் அச்­ச­மூ­கத்­திற்கு தலைமை வகிக்கும் தலை­வர்­களின் வழி­காட்­டல்­கள்தான். தலை­வர்­களின் முறை­யான, செயற்­றி­றன்­மிக்க வழி­காட்­டல்­களே சமூ­கத்தின் வளர்ச்­சியில் செல்­வாக்கு செலுத்தும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறு­களின் விருத்­திக்கு கார­ண­மாக அமை­கி­றது. சமூக மட்­டத்­தி­லுள்ள துறை­க­ளுக்கு துறை­சார்ந்த தலை­வர்கள் தலை­மைத்­துவம் வழங்­கி­னாலும், அச்­ச­மூ­கத்தின் சார்பில் அர­சியல் துறையில் தலை­மைத்­துவம்…