பாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா? சதி நாசவேலையா?

இந்நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் வகையில் பேரி­ன­வா­தி­களால் 1915ஆம் ஆண்­டி­லி­ருந்து நாச­கார வேலைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து காலத்­துக்குக் காலம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டே வந்­தன. கடந்த இரு தசாப்­தங்­க­ளாக இத்­த­கைய வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் உக்­கி­ர­ம­டைந்­தன. முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை மட்டம் தட்­டு­வதே இன­வா­தி­களின் குறி­யாக இருந்­தது. இதற்­காக சிறு­சிறு நொண்­டிக்­கா­ர­ணங்­களை முன்­வைத்து வர்த்­தக நிலை­யங்­களைத்…

பேரினவாத கட்சிகளின் முகவர்கள்

இலங்­கையில் மிக மோச­மான அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்டு ஒரு மாதம் கடந்­துள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்­கைகள் இருக்­கின்ற நெருக்­க­டிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. இத­னி­டையே மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்­டு­மென்ற திட்­டத்­திiனைக் கொண்­டுள்ளார். இத்­திட்­டத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ர­வாக இருந்து கொண்­டி­ருக்­கின்றார். இதே வேளை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினர் முடிந்தால் ஜனா­தி­பதித் தேர்­தலை…

மாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்

இன்­றைய மாண­வர்­களே எதிர்­கா­லத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­க­ளாக உரு­வா­கப்­போ­கின்­றனர்.  ஆக, மாணவர் சமூ­கத்தின் இன்­றைய செயற்­பா­டுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்­த­வ­கையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற இரு மாண­வர்­களின் இழப்பு மற்றும் மர­ணத்தின் பின்­பு­லத்­தி­லான கார­ணி­களை நோக்­கும்­போது எதிர்­கால சந்­த­தி­யி­னரின் மனோ­நி­லையை புரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கிறது. ​பேரு­வளை: மாண­வர்கள் கைக­லப்பு கடந்த வியா­ழக்­கி­ழமை 22 ஆம் திகதி பேரு­வளை அல்­ஹு­மை­ஸரா பாட­சாலை…

பாபரி மஸ்ஜிதை தகர்த்த முதல் நபர் இன்று 100 பள்ளிகளை நிர்மாணிக்கிறார்

பாபரி மஸ்ஜித் தகர்க்­கப்­பட்டு எதிர்­வரும் 06.12.2018 உடன் 26 வரு­டங்­க­ளா­கின்­றன. இந்நிலையில் குறித்த சம்­ப­வத்தில் முன்­னின்­ற­வரும் மஸ்­ஜிதை தாக்கி முத­லா­வது கல்லை கழற்­றி­யவர் எனும் பெயரைப் பெற்­ற­வ­ரு­மான பல்பிர் சிங், பின்­னாளில் இஸ்­லாத்தை தழுவி இன்று மொஹமட் ஆமிராக வலம் வரு­கிறார். மாத்­தி­ர­மன்றி தனது நண்­ப­ருடன் இணைந்து 100 பள்­ளி­வா­சல்­களை புன­ர­மைக்கும், புதி­தாக நிர்­மா­ணிக்கும் செயற்­றிட்­டத்­தையும் முன்­னெ­டுத்து வரு­கிறார். அவர் இந்­திய ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய செவ்­வியை 'விடி­வெள்ளி' வாச­கர்­க­ளுக்கு…