கிழக்கு மாகாண பாடசாலைகளில் 3C, 2S திட்டமும் தட்டுத்தடுமாறும் கல்விப் புலமும்

க.பொ.த. (உ/த) வகுப்புகளுக்கு அனுமதி பெறும் தகைமைகள் தொடர்பில் தேசிய நியமங்களுக்கு முரணாக, கிழக்கு மாகாணத்தில் புதிய நியமங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. இதனால் கிழக்கு மாகாண அதிபர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். உயர்தர வகுப்புகளுக்கான அனுமதி தொடர்பில் எழுந்துள்ள இம்முரண்பாடுகள் தொடர்பில், தேசிய நியமங்களைப் பின்பற்றுவதா ? அல்லது மாகாண அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படும் மாகாண நியமங்களைப் பின்பற்றுவதா என்ற தீர்மானச் சிக்கலில் பாடசாலைகளின் நிர்வாகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அத்துடன்…

முகத்திரை தடை நீக்கம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்பு கருதி அவ­ச­ர­கால சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கும் தடை விதிக்­கப்­பட்­டது. தடை­யி­னை­ய­டுத்து நிகாப், புர்­கா­வுக்குப் பழகிப் போயி­ருந்த முஸ்லிம் பெண்கள் சட்­டத்­துக்கு கட்­டுப்­பட்டு செயற்­பட்­டார்கள். வெளியில் செல்­லும்­போது நிகாப், புர்­காவைத் தவிர்த்­தி­ருந்­தார்கள். இந்­நி­லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி…

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் : தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து இன்றைய தினம் ஆராய்வு

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு இன்று கூடி இறு­தி­ய­றிக்கை குறித்து ஆராயவுள்ளது. தெரி­வுக்­கு­ழுவின் இறுதி அறிக்­கையை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முதலாம் வாரத்தில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கவும் தீர்­மா­னித்­துள்­ளது. ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய ஜனா­தி­பதி நிய­மித்த மூவர்­கொண்ட குழுவின் அறிக்­கை­யையும் தெரி­வுக்­குழு பெற்­றுக்­கொண்­டுள்­ளது.  கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற ஈஸ்டர் தாக்­கு­த­லை­ய­டுத்து மே மாதம் 22 ஆம் திகதி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால்…

நிகாப் அணிவதை பொது இடங்களில் தவிர்க்கவும்

அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் மூலம் நிகாப், புர்கா அணி­வ­தற்கு இருந்த தடை நீக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்க முடி­யாது. அத்­துடன் இதனை சட்­டத்தால் தடுக்கத் தேவை­யில்லை. மாறாக, பொது இடங்­களில் இதனை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறே அணி­ப­வர்­க­ளிடம் தாழ்­மை­யுடன் கேட்­டுக்­கொள்­கின்றோம் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாயக்­கார தெரி­வித்தார். சோஷலிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே…