பிரதமர், அமைச்சர்கள் பதவி வகிக்க முடியாது

பிரதமர்  பதவியிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை முன்னெடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால தடை விதித்தது. அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகித்த 28 பேருக்கும் இராஜாங்க அமைச்சர் பதவியை வகித்த 13 பேருக்கும் பிரதி அமைச்சர் பதவி வகித்த 8 பேருக்கும் அந்த பதவிகளில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

என்று அவிழும் இந்த அரசியல் முடிச்சு

தான் விரும்­பாத பிர­த­ம­ரையோ அமைச்­சர்­க­ளையோ மாற்றும் அதி­காரம் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் அது முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்தல், அதன் ஆயுட்­காலம் ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யான பின் கலைத்தல் ஆகிய அதி­கா­ரங்­களும் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் அவையும் முடி­யாது. இவை மட்­டு­மல்ல 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் பிர­த­மரை நிய­மிக்கும் அதி­கா­ரமோ அமைச்­ச­ர­வையை நிய­மிக்கும் அதி­கா­ரமோ நிறை­வேற்று ஜனா­தி­ப­திக்கு…

தீர்வின்றித் தொடரும் அரசியல் நெருக்கடி

நாட்டில் தொடரும் அர­சியல் நெருக்­க­டிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­யக­ருக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை இடம்­பெற்ற சந்­திப்பில் இணக்­கப்பாடு எட்டப்பட்டுள்­ள­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் அறிவித்திருந்தது. இதன் தொடராக, மறுநாள்  ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சுவார்த்தை நடத்­தியிருந்தார். நாட்­டுக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­மான அர­சியல் நிலை­வரம் தொடர்பில் ஜனா­தி­பதி…

குறுகிய காலத்துக்குள் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும்

ஏ.ஆர்.ஏ. பரீல் மிகக்குறுகிய காலத்துக்குள் நாம் பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும். பெரும்பான்மைப் பலம் கொண்ட தரப்பினரே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். பெரும்பான்மை இல்லாத தரப்பினரால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாது. முதலில் நாம் பொதுத்தேர்தலுக்கான காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். நாட்டில் உருவாகியுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக்  கருத்துத்  தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்  முதலில்…