கிழக்கில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் திடீர் சோதனை சாவடிகளும் அமைப்பு

அம்­பாறை மாவட்­டத்தின் தமிழ்­பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவி­தன்­வெளி பகு­தியில் புதிய சோதனைச் சாவடி அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன், சாய்ந்­த­ம­ருது பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரின் குழு­வொன்று மற்­று­மொரு பாரிய தேடுதல் நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுத்­துள்­ளது. நேற்று திங்­கட்­கி­ழமை திடீ­ரென உழவு இயந்­தி­ரத்தில் வந்த சுமார் 15 இற்கும் அதி­க­மான இரா­ணு­வத்­தினர் நாவி­தன்­வெளி பிர­தேச செய­ல­கத்­திற்கு அருகே உள்ள சவ­ளக்­கடை சந்­தியில் சோதனை சாவ­டி­யொன்றை அமைத்து சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர். அதே­போன்று…

கோத்தபாயவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­சவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்­றுக்­கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் 'செட்­டி­யோ­ராரி' எழுத்­தாணை (Certiorari writ) மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளான காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகியோர் தாக்கல் செய்­துள்ள இந்த மனுவை மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் நாளை ஒக்­டோபர் 2 ஆம் திகதி…

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 11

“வர­லாற்றின் இயக்கம் நின்று விட்­டது. எதிர்­மு­னை­களின் மோதல்தான் இயக்­கத்தை (Dynamism) தீர்­மா­னிக்­கி­றது. சோவியத் யூனி­யனின் உடை­வுடன் அமெ­ரிக்­காவின் எதிர்­முனை மழுங்கி விட்­டது. ஆக வர­லாற்றின் ஓட்டம் ஸதம்­பித்து விட்­டது”. (Francis Fukayama) இந்த மேற்கோள் 21 ஆம் நூற்­றாண்டின் அர­சியல் செல்­நெ­றியில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. பிரான்ஸிஸ் புக­யாமா ஒரு ஜப்­பா­னிய அர­சியல் சிந்­த­னை­யாளர். 1990 களின் தொடக்­கத்தில் வொஷிங்­டனில் இருந்து  வெளி­யாகும் உலகப் புகழ்மிக்க “The Foreign Affairs” சஞ்­கையில் புக­யாமா…

நெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்

இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் தலை­மைகள், புத்­தி­ஜீ­விகள், கல்­வி­மான்கள், துறை­சார்ந்த ஆளு­மைகள் அதிகம் வாழும், வரும் இட­மாக கொழும்பு நகரம் உள்­ளது. இலங்கை முஸ்லிம் சனத்­தொ­கையில் கொழும்பு மாவட்­டத்தில் சுமார் 2,25000 முஸ்­லிம்­களும், மத்­திய கொழும்பில் சுமார் 1,50000 முஸ்­லிம்­களும் வாழ்­கின்­றனர்.  நாட்டின் அனைத்து ஊர்­க­ளிலும் இருந்து தொழில் நிமித்தம் கொழும்பு நக­ருக்கு வரும் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் உள்­ளனர். இவர்­களின் கணி­ச­மான ஒரு­தொ­கை­யினர் நாளாந்தம் தமது வீடு­க­ளுக்கு செல்­கின்­றனர். மற்றும் வாராந்தம் தமது…