புத்தக கண்காட்சிக்கு சென்ற நால்வர் கைது

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறையில் வீடியோ பண்ணிக் கொண்­டி­ருந்த நான்கு முஸ்லிம் வாலி­பர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி மண்­ட­பத்தில் கட­மை­யி­லி­ருக்கும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். பண்­டா­ர­நா­யக்க மண்­ட­பத்தில் கடந்த பத்து தினங்­க­ளாக புத்­தகக் கண்­காட்சி இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அது நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழ­மை­யோடு முற்­றுப்­பெற்­றது. மேற்­படி கைது செய்­யப்­பட்ட நான்கு பேரும் உட்­பி­ர­வே­சத்­திற்­கான அனு­மதி…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விற்கு பொது­மக்கள் தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு வச­திகள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான தக­வல்­களை கொழும்பு – 0-7, முதலாம் மாடி, பிரிவு இலக்கம்- 5, பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­டபம் என்ற முக­வ­ரிக்கு பதிவு தபால்­மூலம் அனுப்­பி­வைக்க முடி­யு­மென்று ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இந்த தக­வல்­களை அடுத்த மாதம் 14 ஆம் திக­திக்கு முன்னர் அனுப்பி…

பொதுஜன பெரமுன சிறுபான்மையினரை அச்சுறுத்தி பிரசாரத்தை முன்னெடுக்கிறது

ஸ்ரீலங்கா பொது ஜன பெர­மு­னவைச் சேர்ந்தோர் சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்தி தேர்தல் பிர­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்கும் திறன்கள் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான, தாம் ஜன­நா­யக ரீதி­யி­லேயே தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தா­கவும் குறிப்­பிட்டார். நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது இவ்­வாறு தெரி­வித்த அவர் தொடர்ந்து கூறி­ய­தா­வது, …

20 வருடங்களில் 90 ஆயிரம் பேர் மதமாற்றப்பட்டு கட்டாய திருமணம்

இலங்­கையில் கடந்த 20 ஆண்­டு­களில் 90 ஆயிரம் தமிழ், சிங்­க­ள­வர்கள் முஸ்லிம் மதத்­திற்கு மாற்­றப்­பட்டு திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வலுக்­கட்­டா­ய­மாக இவை­யெல்லாம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்தார். முஸ்லிம் காதி சட்­டத்தை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் திரு­மண சட்­டத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் தனி­நபர் பிரே­ரணை ஒன்­றி­னையும் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ர­வுள்­ள­தாவும் அவர் கூறினார்.  அது­ர­லியே ரதன தேரர் மற்றும் சிங்­கள அமைப்­புக்கள் இணைந்து…