சமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது?

நாட்டில் தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்ள நிலையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சிறு சிறு இன­வாத தாக்­குதல் சம்­ப­வங்­களும் அதி­க­ரிக்க ஆரம்­பித்­துள்­ளன. கடந்த வாரம் மாத்­தறை மாவட்­டத்தின் கிரிந்த பிர­தே­சத்­திலும் நேற்று முன்­தினம் அவி­சா­வளை, நாபா­வ­ல­விலும் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் இதற்கு நல்ல உதா­ர­ண­மாகும்.

முஸ்­லிம்கள் மீது கடும் நெருக்­குதல்

ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இலங்­கையில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட கடு­மை­யா­னதும் ஆபத்­தா­ன­து­மான நட­வ­டிக்­கைகள் நாட்டின் சமா­தா­னத்­துக்கும் பாது­காப்­புக்கும் பாரிய அச்­சு­றுத்­தல்­களை தோற்­று­வித்­துள்­ள­தாக 'சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு' வெளி­யிட்­டுள்ள புதிய அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இன நல்லுறவை வளர்க்க மாணவர்களுக்கு விழுமியக்கல்வி அவசியம்

இலங்­கையில் இன­ரீ­தி­யான பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டதன் பின்பு இன­ரீ­தி­யான வேறு­பா­டுகள் அதி­க­ரிக்க வாய்ப்­பா­கி­யுள்­ளன. ஐரோப்­பிய நாடு­க­ளி­லுள்ள விழு­மியக் கல்வி (Ethics education) முறை எமது நாட்­டிலும் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதா­வது, அனைத்­தின மாண­வர்­களுக்கும் அனைத்து மதங்­க­ளி­லு­முள்ள நல்ல விட­யங்­களை கற்­றுக்­கொ­டுக்க வேண்டும்” என்­கிறார் அட்­டா­ளைச்­சேனை ஆசி­ரியர் கலா­சாலை சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும், கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் ஊடக இணைப்­பா­ள­ரு­மான மரு­த­மு­னையைச் சேர்ந்த அன்சார் பழீல் மௌலானா.…

பல் பரிமாணங்கள் கொண்ட ஆளுமையுள்ள தனிமனிதராக அஸ்வரை மட்டுமே காணமுடியும்

பல் பரி­மா­ணங்கள் கொண்ட ஆளு­மை­யுள்ள தனி­ம­னி­த­ராக மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்­வரை மட்­டுமே காண­மு­டியும். அவர் பல்­வே­று­பட்ட பாத்­தி­ரங்­களில் தனி­யொரு மனி­த­னாக நின்று சாதித்துக் காட்­டினார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். மறைந்த ஏ.எச்.எம். அஸ்­வரின் இரண்­டா­வது நினை­வேந்தல் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு வை.எம்.எம்.ஏ. மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போது, அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கூறினார். அங்கு தொடர்ந்து…