பாதிக்கப்பட்ட பள்ளி தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் பொய் குற்றச்சாட்டு

ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிஸ்­புல்லாஹ் திகன கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து தேர்தல் பிர­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்.

கோத்தாபய ராஜபக் ஷ ஓர் இனவாதியல்ல

பெரும்­பான்­மைக்குள் வாழும் சிறு­பான்மை சமூகம் பெரும்­பான்­மை­யுடன் சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ்­வது அவ­சியம். முஸ்­லிம்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரித்து நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு பங்­க­ளிப்புச் செய்­ப­வர்­க­ளாக மாற­வேண்டும். கோத்­தா­பய ராஜபக் ஷ ஓர் இன­வா­தி­யல்ல. தேர்தல் காலங்­களில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை மட்டும் பெற்­றுக்­கொள்ள வரு­ப­வர்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­களைப் பெற்­றுத்­தர மாட்­டார்கள் என்று ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்றி குறிப்­பிட்டார்.

பொறுப்பற்ற செயலால் பறிபோன இரு உயிர்கள்

பதி­னாறே வய­தான பாட­சாலை மாண­வ­னொ­ருவன் செலுத்­திய காரினால் மோதப்­பட்டு சிறார்களான பாட­சாலை மாண­வி­யொ­ரு­வரும், மாண­வ­ரொ­ரு­வரும் பலி­யான சம்­பவம் தங்­கல்ல விதா­ரன்­தெ­னிய தல­கம கிரா­மத்­தையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்ளது. அவர்­க­ளுக்கு இறுதி அஞ்­சலி செலுத்தச் சென்ற ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கண்­ணீ­ரு­டனே திரும்பிச் சென்­றார்கள்.

முஸ்­லிம்கள் மீதான வெறுப்பும் விரோ­தமும்

முஸ்­லிம்கள் பன்­னெ­டுங்­கா­லங்­க­ளாக தமது தனித்­து­வத்தைப் பாது­காத்து, மற்ற சமூ­கங்­க­ளுடன் புரிந்­து­ணர்­வோடு வாழ்ந்து வரு­கின்­றனர். இவற்றின் கார­ண­மாக பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரிடம் முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்ணம் காணப்­பட்­டது. துர­திஷ்­ட­வ­ச­மாக, சீரிய சிந்­த­னை­யற்ற சில முஸ்லிம் இளை­ஞர்­களின் இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான ஈஸ்டர் தினத் தாக்­குதல், முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்­ணத்தை சுக்­கு­நூ­றாக்கி விட்­டது. தாக்­கு­த­லுக்­குள்­ளான தேவா­ல­யங்­களும், ஹோட்­டல்­களும் புனர் நிர்­மாணம் செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால்,…