ஜனாதிபதி தேர்தலில் ஐ.நா. தலையிடாது

இலங்­கையில் நிலை­பே­றான அபி­வி­ருத்தி, மனித உரி­மைகள் மற்றும் அமைதி ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வதே ஐ.நாவின் இலக்கு என்றும், அதன் பிர­தி­நிதி என்ற வகையில் அனைத்து தரப்­பி­ன­ரி­டமும் இந்த இலக்­குகள் தொடர்­பி­லேயே வலி­யு­றுத்­து­வ­தா­கவும் ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி ஹனா சிங்கர் கூறி­யி­ருக்­கிறார். இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பா­ளர்­களில் சில­ருக்கு ஐக்­கிய நாடுகள் சபை பக்­கச்­சார்­பாக செயற்­பட்டு ஆத­ர­வ­ளிப்­ப­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்­களை அடுத்தே ஐக்­கிய நாடுகள் சபையின்…

காஷ்மீர் விவகாரத்தை தீர்ப்பதற்கு மஹாதீரின் மத்தியஸ்தம் அவசியம்

பாகிஸ்­தா­னுடன் இணைந்து காஷ்மீர் பிரச்­சி­னையைத் தீர்க்க இந்­தியா முன்­வர வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபையின் 74ஆவது பொதுச் சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­றிய மலே­சிய பிர­தமர் மஹாதீர் முஹம்மத் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். காஷ்மீர் விவ­காரம் தொடர்­பான ஐ.நா.வின் தீர்­மானம் உள்ள போதிலும், அப்­ப­குதி வலுக்­கட்­டா­ய­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், இந்த ஆக்­கி­ர­மிப்பின் பின்­ன­ணியில் பல்­வேறு கார­ணங்கள் இருக்­கலாம் என்­றாலும், இந்­தியா மேற்­கொண்ட நட­வ­டிக்கை தவ­றா­னது என்றும் திட்­ட­வட்­ட­மாகத்…

புத்தக கண்காட்சிக்கு சென்ற நால்வர் கைது

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறையில் வீடியோ பண்ணிக் கொண்­டி­ருந்த நான்கு முஸ்லிம் வாலி­பர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி மண்­ட­பத்தில் கட­மை­யி­லி­ருக்கும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். பண்­டா­ர­நா­யக்க மண்­ட­பத்தில் கடந்த பத்து தினங்­க­ளாக புத்­தகக் கண்­காட்சி இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அது நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழ­மை­யோடு முற்­றுப்­பெற்­றது. மேற்­படி கைது செய்­யப்­பட்ட நான்கு பேரும் உட்­பி­ர­வே­சத்­திற்­கான அனு­மதி…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விற்கு பொது­மக்கள் தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு வச­திகள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான தக­வல்­களை கொழும்பு – 0-7, முதலாம் மாடி, பிரிவு இலக்கம்- 5, பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­டபம் என்ற முக­வ­ரிக்கு பதிவு தபால்­மூலம் அனுப்­பி­வைக்க முடி­யு­மென்று ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இந்த தக­வல்­களை அடுத்த மாதம் 14 ஆம் திக­திக்கு முன்னர் அனுப்பி…