கோத்தா அமெரிக்க பிரஜையல்ல உரிய ஆவணங்கள் இருக்கின்றன

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்கப் பிர­ஜை­யல்ல, இலங்கை பிரஜை என்­ப­தற்­கான உரிய ஆவ­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் தற்­போது அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யினை தொடர்­பு­ப­டுத்தி வெளி­யிடும் கருத்­துக்கள் முற்­றிலும் பொய்­யா­ன­தென ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்தார்.

ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப சஜித்துடன் அனுர இணைய வேண்டும்

ஊழ­லற்ற நாட்டை கட்­டி­யெ­ழுப்ப அனு­ர­கு­மார திஸா­நா­யக்க சஜித் பிரே­ம­தா­ச­வுடன் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராம­நா­யக்க அழைப்பு விடுத்தார். மாத்­த­றையில் நேற்று இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

போலி வேட்பாளர்களுக்கு இனிமேல் இடமளிக்கக்கூடாது

ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது ஒரு நாட்டின் முக்­கி­ய­மான தேர்­த­லாகும். இந்தப் பிர­தான தேர்­தலில் பிர­தான அபேட்­ச­கர்கள் மாத்­திரம் போட்­டி­யிடு­வதே நன்மை பயக்கும். பொது மக்­களின் நம்­பிக்­கையைத் தன்­ன­கத்தே ஈர்த்­துள்ள, அவர்­களின் விருப்­பத்­துக்­கு­ரிய சிலர் மாத்­தி­ரமே ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வேண்டும். அபி­வி­ருத்தியடைந்­துள்ள நாடு­களில் இந்­நி­லை­மை­யினை எம்மால் நோக்­க­மு­டி­கி­றது.

இன­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தாக நமது வாக்­குகள் அமைய வேண்டும்

"நாட்டின் எதிர்­காலம் இன்று அனை­வ­ரது கைக­ளி­லுமே உள்­ளது. நாட்டில் மீண்டும் இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் தோற்றம் பெறக் கூடாது. அர­சியல் தலை­வர்கள் முழு­மை­யாக இன­வா­தத்­தி­லி­ருந்து விடு­பட வேண்டும்" என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.