2020 ஹஜ் : சவூதியின் தீர்மானத்திற்கு மார்க்க அறிஞர்கள் வரவேற்பு

உலக முஸ்லிம் லீக் அதன் கீழுள்ள இஸ்லாமிய நீதித்துறை சபை மற்றும் உலக பள்ளிவாயல்களின் உச்ச சபை ஆகியவற்றின் அறிஞர்கள் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வருட  ஹஜ்ஜுக்காக சவூதி அரசாங்கம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஸி ராஸிக், ஹிஜாஸ்: நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!

டாக்டர் ஷாபி, ரம்ஸி ராஸீக், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என இந்த வரிசை நீண்டு செல்ல இடமளிக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம். 

2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்

இவ்வருடம் 3 மில்லியன் பேருக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கமாட்டாது. முழு உலகையுமே கதிகலங்கச் செய்த கொவிட்-19 வைரஸ் புனித ஹஜ்ஜையும் விட்டு வைக்கவில்லை. சவூதி ஹஜ் விவகார அமைச்சு இவ்வருட ஹஜ் கடமைக்கு வெளிநாடுகளிலிருந்து எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.

ஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில் என்ன?

ஞானசார தேரர் சாட்சியமளித்த முதல் நாளில் அவரது சாட்சியத்தின் நடுவிலே, அவர் சாட்சியமளித்த சில விடயங்கள் பற்றி கேள்வியெழுப்பிய ஆணைக்குழுத் தலைவர் “நீங்கள் கூறும் இவ்விடயங்களை எப்போது? யாரிடமிருந்து அறிந்து கொண்டீர்கள்?” என வினா எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஞானசார தேரர் “இவ்விடயங்களை 1986 (ஆண்டு எனக்கு நிச்சயமில்லை) ம் ஆண்டில் என்னை சந்தித்த நான்கு முஸ்லிம்களே எனக்கு ஆதாரத்துடன் தந்தார்கள், என்னிடத்தில் வந்து வாக்குமூலமளித்தார்கள்” என்று குறிப்பிட்டார்