சட்டத்தில் திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை

இலங்­கையில் இனங்­க­ளுக்கு என்று தனி­யான சட்­டங்கள் இருக்­கக்­கூ­டாது. அனைத்து மக்­களும் பொது­வான ஒரு சட்­டத்தின் கீழேயே ஆளப்­பட வேண்டும் என்ற கோஷம் நீண்ட கால­மாக எழுப்­பப்­பட்டு வந்­தது. பொது­ப­ல­சேனா போன்ற இன­வாத அமைப்­புகள்…

வெறுமனே ஆதரவு வழங்குவது நல்லதல்ல

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான தயார்­ப­டுத்­தல்­களில் கட்­சிகள் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளன. பொது ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜ­பக்ச பெய­ரி­டப்­பட்­டுள்­ள­துடன் சிவில் அமைப்­பு­க­ளுடன் இணைந்து மக்கள் விடு­தலை முன்­னணி…

தொடர் கதையாகும் பரீட்சை மண்டப ‘ஹிஜாப்’ விவகாரம்

தற்­போது நடை­பெற்று வரும் க.பொ.த உயர்­தரப் பரீட்சைக்குத் தோற்றிவரும் முஸ்லிம் மாண­விகள் தாம் அணிந்து சென்ற பர்­தாவை கழற்­றி­விட்டு பரீட்சை எழு­தும்­படி சில பரீட்சை நிலை­யங்­களில் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பரீட்சை…

காணி­களை மீட்டுத் தர முன்­வர வேண்டும்

இலங்­கையில் இரா­ணு­வத்­தினர் வசம் இருந்த காணி­களில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அண்­மையில் அறி­வித்­திருந்தது. படை­யி­ன­ரி­ட­மி­ருந்த 84,675 ஏக்கர் காணி­க­ளி­லேயே…