இஸ்ரேலில் இலங்கையின் துணை தூதரகம் திறப்­பு

‘இஸ்ரேல், காஸாவில் தொடர்ச்­சி­யாக இனப்­ப­டு­கொ­லை­களை மேற்­கொண்டு வரும் நிலையில் இலங்கை அர­சாங்கம் இஸ்­ரேலில் துணைத் தூத­ரகம் ஒன்­றினைத் திறந்­தி­ருப்­பது குறித்து இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் வன்­மை­யாக கண்­டித்­துள்­ளது.

அலவி மௌலானா சனசமூக நிலையம் நீதிமன்றம் தடை உத்தரவு

மரு­தானை, சுது­வெல்ல ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள கொழும்பு மாந­கர சபைக்குச் சொந்­த­மான அலவி மெள­லானா சன­ச­மூக நிலை­யத்தை தனியார் ஒருவர் பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­திக்­கொள்ளும் முயற்­சிக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உடன் அமு­லுக்கு வரும் வகையில் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு வழக்கில் 23 முஸ்லிம்கள் பலிகடாக்கள் என்கிறார் கர்தினால்

அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 1500 பக்­கங்­களை மறைத்து விட்­டது. எமக்கு வழங்­கிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட 1500 பக்­கங்­களும் காணப்­ப­ட­வில்லை.

புதிதாக மத ஸ்தலங்கள் நிறுவ புதிய விதிமுறைகள்

நாட்டில் புதி­தாக பள்­ளி­வா­சல்கள் உட்­பட ஏனைய மதஸ்­தலங்கள் நிறு­வப்­ப­டு­வ­தற்கு புத்­த­சா­சனம், மதம் மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு புதிய சில விதி­மு­றை­களை கொண்டுவந்­துள்­ளது.