போர் அபாயத்தில் மத்திய கிழக்கு

மத்­திய கிழக்கில் யுத்த நிலை­மை­யொன்று சூடு பிடித்­துள்­ளது. எந்த நிமி­டத்தில் அங்கு யுத்­த­மொன்று வெடிக்கும் என அப்­பி­ராந்­திய மக்கள் அச்­சத்தில் உறைந்து போயுள்­ளனர். இம்­மாத ஆரம்­பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரி­யா­வி­லுள்ள ஈரானின் தூத­ர­கத்தின் மீது எதிர்­பா­ரா­வி­த­மாக தாக்­கு­த­லொன்­றினை நடத்­தி­யி­ருந்தது.

“எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்”

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இனங்­க­ளுக்­கி­டையில் வேற்­று­மை­யினை உரு­வாக்கி இனக்­க­ல­வ­ரத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். பெரும் எண்­ணிக்­கை­யி­லான உயிர்­களைப் பலி­யெ­டுத்து சொத்­து­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தங்­க­ளது அர­சியல் இலக்­கினை எய்திக் கொள்­வ­தற்­காக ஒரு குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சூழ்ச்­சி­யாகும்.

சூடு பிடிக்கப்போகும் தேர்தல்

நாட்டில் தேர்தல் களை கட்­டப்­போ­வது தெரி­கி­றது. நாட்டு மக்­களும், அர­சில்­வா­தி­களும் தேர்தல் பற்­றி பேச ஆரம்­பித்­துள்­ள­னர். இந்­நாட்டு அர­சி­யலில் இவ்­வ­ருடம் தீர்­மா­ன­மிக்­க­தாகும்.

ஜனாஸா எரிப்பில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனரா ஆட்சியாளர்கள்?

‘உடலில் ஏற்­படும் காயங்­களைச் சுகப்­ப­டுத்­து­வ­தற்கு மருந்­துகள் இருந்­தாலும், மனதில் ஏற்­படும் காயங்­களை சுகப்­ப­டுத்­து­வது மிகவும் இல­கு­வா­ன­தல்ல’ என்று கூறப்­ப­டு­வதை நாங்கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம்.