தனி நபர் பிரேரணையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய திட்டம்

0 770

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள தனி நபர் பிரே­ர­ணையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் மனு­தாக்கல் செய்­வ­தற்கு முஸ்லிம் சமூக நல அமைப்­புகள் முன் வந்­துள்­ளன.

இதற்­கான ஆத­ர­வினை வழங்­கு­மாறு வழங்­கு­மாறு கொழும்பு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் முஸ்லிம் சமூ­கத்தைக் கோரி­யுள்­ளது. மனுத்­தாக்கல் செய்­வ­தற்கு ஆத­ரவு நல்க விரும்­பு­ப­வர்கள் தங்­க­ளது பெயர், விலாசம், தேசிய அடை­யாள அட்டை இலக்கம், தொலை­பேசி இலக்கம் என்­ப­வற்றை உட­ன­டி­யாக இன்­றைய தினத்­துக்குள் (14.01.2020) கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­திற்கு 076 5521111 எனும் வட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

 

Leave A Reply

Your email address will not be published.