ஒக்டோபர் கரி நாளும் வடக்கின் வாழ்வாதாரமும்

0 763

ஒக்­டோபர் மாதம் பிறந்து விட்டால் சர்­வ­தேச தினம், உலக தினம் என்­ப­ன­வற்­றிற்குப் பஞ்சம் இருக்­காது. விஷேட தினம், மகிழ்ச்­சி­யான தினம் எனத் தினந்­தோறும் மாதம் முடியும் வரை விழாக்­களும், கொண்­டாட்­டங்­களும் களை கட்டும். சிறுவர் தினம், முதியோர் தினம், ஆசி­ரியர் தினம், தபால் தினம் எனத் தொடங்கி உலக நகர தினத்தில் முடி­வுறும்.

சிறப்­பான தினங்­களை நினைவு கூர்ந்து மகிழ்ச்­சியில் மக்­களும் உல­கமும் இருக்கும் அவ்­வேளை, இலங்­கையின் வடக்கு முஸ்­லிம்கள் அந்தக் கறை படிந்த ஒக்­டோபர் மாதக் கரி நாளை நினைவு கூர்­கின்­றனர். பரம்­பரை பரம்­ப­ரை­யாகத் தமது பூர்­வீக மண்ணில் வாழ்ந்து வந்த முஸ்­லிம்­களை ஆயு­த­மேந்­திய புலிகள், ஒக்­டோபர் 22 முதல் 30 வரை­யான காலப்­ப­கு­தியில் வெளி­யேற்­றிய துய­ர­மிகு நாட்­களே அந்த நாட்கள். குழந்­தைகள் முதல் வயோ­திபர் வரை ஆண்கள், பெண்கள் என அத்­தனை பேரையும் வெறுங்­கை­யுடன் வெளி­யேற்றி 28 வரு­டங்கள் பூர்த்­தி­யாகும் நாளே ஒக்­டோபர் 30ஆம் நாள்.

என்ன செய்­வது, ஏது செய்­வது, எங்கே செல்­வது என்­ற­றி­யாது திக்­கு­முக்­கா­டிய நாட்கள் அந்த ஒன்­பது நாட்கள். பூமியை அழிப்­ப­தற்­காக எக்­காளம் ஊது­மாறு இறைவன் கட்­டளை பிறப்­பித்தால், பூமியும் அதில் உள்­ள­வை­களும் நடுக்­கத்தால் எவ்­வாறு அல்­லோல கல்­லோ­லப்­ப­டுமோ அதற்கோர் ஒத்­திகை

Leave A Reply

Your email address will not be published.