நாட்டின் மனித உரிமை நிலைவரங்கள் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மென்மேலும் அதிகரிக்கும் சமிக்ஞைகளே தெரிகின்றன. இந் நிலையில் இதனை எதிர்கொள்வதற்கு சிறுபான்மை சமூகங்கள் தமக்குள் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.
Read More...